புரோட்டீன் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் தசைகள், சருமம், ஹார்மோன், என்சைம் ஆகியவற்றிற்கு புரோட்டீன் மிகவும் அவசியம். இது நம் உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது. நம் உடலில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றில் 8 அமினோ அமிலங்கள் மிக முக்கியமானவை. காரணம் இவற்றை நமது உடலால் உற்பத்தி செய்ய...
இளநீர்... இளநீர்...
நன்றி குங்குமம் தோழி நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர்தான் சுத்தமானதும், சத்து நிறைந்த தாகும். இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் சியும் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன. *கோடையில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை...
16 வயதினிலே!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா அது என்னமோ என்னமோ ஹோய்! தலைப்பைப் படித்தவுடன், இந்த பாடலை மனசுக்குள் பாட ஆரம்பித்த வாசகர்கள் மன்னிக்கவும். இது காதல் கதை...
அகமெனும் அட்சயப் பாத்திரம்
நன்றி குங்குமம் டாக்டர் உணவுமுறைக் கோளாறுகளும் விளைவுகளும்... (Eating disorders) உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கடந்த மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் (World Obesity day ) நாளாக கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியம் சார்ந்த விவாதங்களில் உடல் பருமனும், உணவுப் பற்றாக்குறையும் என இரு விளிம்புநிலைத் தன்மைகளைக் காண்கிறோம்....
இது புன்னகைக்கும் விஷயம் இல்லைங்க...
நன்றி குங்குமம் டாக்டர் டூத் பேஸ்ட்கள் உஷார்! "ஒரு பேஸ்ட் விற்பதற்காக இந்த விளம்பர கம்பெனிக்காரங்க செய்யற அழிசாட்டியம் இருக்கே... ஐயய்யோ” என சந்தானம் ரேஞ்சுக்குப் புலம்பிக்கொண்டிருந்தார் பல் மருத்துவர். "என்ன சார் விஷயம்” என்றேன்."ஒரு பையன் ஒரு பெண்ணைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவன் மூச்சுக் காற்றுபட்டதுமே அவள் காதலாகிறாளாம். இப்படி ஒரு பற்பசை...
உணவுக்கு முன்னும் பின்னும்!
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி முறையான உணவுப் பழக்கம் என்பது சாப்பிடும் உணவையும், அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் மட்டும் குறிப்பதல்ல. இரண்டு உணவு நேரத்துக்கான இடைவேளையில் நாம் என்ன உண்கிறோம் என்பதும்தான். அதுபோன்று, செரிமானம் என்பது நாம் சாப்பிட்ட பிறகு தொடங்கும் செயல் அல்ல, ஒரு உணவைப் பார்க்கும்போதோ அதன்...
உடல் பருமனை தவிர்ப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் இதற்கு பலியாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் இந்த உடல் பருமன் பிரச்சனை மற்றும் அதனால்...
மகளிர் நலம் காக்க…
நன்றி குங்குமம் டாக்டர் மகளிர் நலம் என்பது பெண்களின் நலவாழ்வை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நலத்தையும் குறிப்பதாகும். எனவே, மகளிர் நலம் குறித்து தெரிந்து கொள்வதும், மகளிர் நலம் காப்பதும் அவசியமாகும். பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம் தற்பொழுது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களே அதிகமாக உள்ளார்கள். 1950-க்குப் பிறகு நம் நாடு...
மன அழுத்தம் குறைய எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் அவசர கால உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம் என்றாலும் அதை கையாள்வது மிகவும் அவசியம். கவனிக்கப்படாமல் இருக்கும் ஸ்ட்ரெஸினால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் மனசோர்வு, மன அழுத்தம் ஏற்படலாம். தொடர்ந்து மன அழுத்தத்தால்...