வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வாய் துர்நாற்றம் உள்ள ஒரு நபரிடம், அவருக்கு நெருக்கமானவர்களே, அருகில் அமர்ந்து பேசத் தயங்குவார்கள். சுத்தமாக பல் துலக்கிய பின்னரும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதன் காரணம் என்ன? வாய் அடிக்கடி வறண்டு போவது `சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். அதுபோன்று இறந்த செல்களை...
ஹேப்பி ஹேர் கலரிங்!
நன்றி குங்குமம் டாக்டர் நீண்ட கூந்தல் வளர்ப்பு பழைய பஞ்சாங்கம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போதைய புதிய டிரண்ட், விதவிதமாக கூந்தல் நிறத்தை அழகுப்படுத்திக் கொள்வதே. இவ்வாறு அடிக்கடி ஹேர் கலரிங் செய்து கொள்வது, ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். முன்பெல்லாம் இளநரை அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப்...
வயிற்று ஆரோக்கியம் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் பெரும்பாலும் வயிறு என்ற உறுப்பை நாம் பொருட்படுத்துவதே இல்லை. பசித்து சாப்பிடுகிறோமோ இல்லையோ பார்க்க அழகாக இருப்பவற்றையும் நாக்குக்கு ருசியாக இருப்பவற்றையும் சாப்பிட்டு தீர்க்கிறோம். வயிற்றுக்குள் அடைக்கிறோம். ஆனால் நமது வயிறு இன்னொரு மூளையாக செயல்படுகிறது என்கிறது ஆய்வுகள். உதாரணமாக நம்முடைய மனநிலை மாறுவதற்கு ஏற்ப வயிற்றில் தாக்கம் நிகழ்கிறது. ஏமாற்றம்,...
பூப்பெய்திய இளம் பெண்களுக்கான 10 உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று...
இதயத்தைக் காக்கும் சைக்ளிங்!
நன்றி குங்குமம் டாக்டர் நமக்கு முந்தைய காலம் வரை மக்களிடையே ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்து வந்தது. ஆனால், தற்போது அது நாளுக்குநாள் குறைந்து ஆரோக்கியமான உணவும் இல்லை, உடல் உழைப்பும் இல்லை. இதுவே, விதவிதமான நோய்கள் பெருகக் காரணமாக அமைகிறது. இதன் காரணமாகவே, தற்போது மருத்துவர்கள், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள், உடற்பயிற்சி...
ஃப்ரிட்ஜில் அசைவ உணவுகள், எச்சரிக்கை!
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘போனலு’ அம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கோழி, ஆட்டு மாமிசத்தை சமைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். மிஞ்சிய மாமிசத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஓரிரு நாட்கள் கழித்து வெளியே எடுத்து சூடாக்கி குடும்பத்தினர் ஒன்பது பேரும் சாப்பிட்டுள்ளனர். மாலை அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆரம்பித்திருக்கிறது. நிலைமை தீவிரமடையவே மருத்துவமனையில்...
அதிகரிக்கும் உடல் பருமன்
நன்றி குங்குமம் டாக்டர் தடுக்க... தவிர்க்க! மக்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கும், அவர்களின் உடல் எடைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றால், நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார் மருத்துவர் பாரி முத்துக்குமார். உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: உடல் பருமன் என்பது என்ன?...
மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் நிலை கோளாறுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். எனவே, சில உணவுகளை தவிர்ப்பது நலமாகும். அந்தவகையில் என்னென்ன உணவுகள் தவிர்க்கலாம்...
ஹார்மோன் சமநிலைக்கு செய்ய வேண்டியவை!
நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருப்பது ஹார்மோன்கள்தான். அவை தூக்கம் முதல் மனநிலை வரையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்கள் செயலிழந்தால், அது உடலை கடுமையாக பாதிக்கும். அதாவது, ஹார்மோன் சமநிலையின்மையால் சோர்வு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எரிச்சல் போன்றவற்றைக் காட்டுகிறது. ஹார்மோன்...