உயிரைக் காக்கும் தடுப்பூசிகள்!

  நன்றி குங்குமம் தோழி தடுப்பூசிகள் பொது சுகாதார சாதனங்களில் ஒன்றாகும். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் கேடயமாக உள்ளன. அனைத்து வயதினரையும் கடுமையான மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. தடுப்பூசிகள் பொதுவாக வைரஸ்கள் அல்லது பாக்டீரியா போன்ற குறிப்பிட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எதிர்காலத்திலும் அதனால் ஏற்படக்கூடிய நோயில்...

புற்றுநோயிலிருந்து மீண்ட உலக அழகி!

By Lavanya
27 Jun 2025

நன்றி குங்குமம் தோழி 2025ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடக்க, அந்த அரங்கில் அனைவரையும் கவர்ந்து உலக அழகி மகுடத்தை சூடியவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது ஓபல் சுக்சாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri). இவரின் வெற்றி அழகுக்கு மட்டுமல்ல, மனத்துணிவுக்கும், வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும்...

ஆரோக்கியமான உணவில் பாமாயிலுக்கு இடம் உள்ளதா?

By Nithya
25 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் இன்றைய காலங்களில் ஊட்டச்சத்து பற்றிய உரையாடல்கள் பெருகி வருகின்றன. உணவுகள் சூப்பர் ஃபுட்கள் என்று புகழப்படுகின்றன அல்லது தீங்கு விளைவிப்பவை என்று நிராகரிக்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொள்வது என்னவோ நுகர்வோர்கள்தான். அவர்களில் பலர், என்ன சாப்பிட வேண்டும் என்பதில் குழப்பமடைந்து, கடந்த காலங்களில் இவற்றையெல்லாம்...

கனிகளின் அரசி விளைவது மலைகளின் அரசியிடம்!

By Lavanya
23 Jun 2025

நன்றி குங்குமம் தோழி இயற்கை 360° ‘‘இந்தப் பழத்தை நீங்கள் இதுவரை சுவைத்ததில்லை என்றால், உலகின் மிக உன்னதமான சுவையை நீங்கள் தவறவிட்டு உள்ளீர்கள்..!” ‘‘Tastes like Heaven..!” என்றும், ‘‘Most Delicious Exotic Fruit..!” என்றும், மலைகளில் வளரும் கனி வகையான மங்குஸ்தானைப் பற்றித்தான் இன்றைய இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.6000 ஆண்டுகள்...

விளையாட்டு வீரர்களின் உணவு முறைகளும்... ஊட்டச்சத்துகளும்!

By Lavanya
17 Jun 2025

நன்றி குங்குமம் தோழி 30. விளையாட்டு வீரர்களின் உணவு முறைகளும்... ஊட்டச்சத்துகளும்! விளையாட்டு வீரர்களுக்கு அதிகப்படியான ஆற்றல் இன்றியமையாதது. ஆற்றலை மேம்படுத்த உடற்பயிற்சி மட்டுமில்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையினை கடைபிடிப்பது மட்டுமில்லாமல் அதன் முக்கியத்துவத்தினையும் தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார்...

பெண்களை அதிகம் தாக்கும் கருப்பை வாய் புற்று நோய்!

By Lavanya
12 Jun 2025

நன்றி குங்குமம் தோழி பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது கருப்பை வாய் புற்றுநோய்(Cervical Cancer). Uterus எனப்படும் கர்ப்பப்பை Vagina எனப்படும் பிறப்புறுப்பு இந்த இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிதான் Cervix. அதாவது, கர்ப்பப்பை வாய் அல்லது கருப்பை வாய் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உருவாகும் புற்று...

மூளையின் முடிச்சுகள்

By Lavanya
04 Jun 2025

  நன்றி குங்குமம் தோழி இளைஞர்களும், விதிமீறல்களும்! ‘இளம் கன்று பயமறியாது’, ‘மனித மனம் குரங்கு’ போன்ற பழமொழிகளை வளரிளம் பருவ வயதினருக்கு சொல்லும் அளவுக்கு முக்கியமான காலகட்டமாக இளைஞர்களின் வயது இருப்பதை மறுக்க முடியாது. தன்னைப் பற்றி புரிந்துகொள்ள முடியாத ஒரு பருவமென்றால் அது வளரிளம் பருவம் மட்டுமே.இளம் வயதினரிடம் இருக்கும் குதர்க்கமும், எல்லையற்ற...

புகையிலை எனும் மௌன கொலையாளி!

By Nithya
03 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாள்! புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் காதர் உசேன் புகையிலையின் பயன்பாடு நம் காலத்தின் மிக முக்கியமான பொது சுகாதார பிரச்னைகளில் ஒன்றாகும். எண்ணற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கொள்கை தலையீடுகள் மற்றும் நிறுத்துவதற்கான உதவிகள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் புகைப்பிடித்தல் மற்றும்...

Hand Bag எச்சரிக்கை!

By Nithya
02 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் அதிக எடை… அதிக ரிஸ்க்! பெண்களுக்கு ஹேண்ட் பேக் என்பது அவர்கள் வீட்டைப் போலவே முக்கியமானது. அதை அவர்கள் அப்படிப் பாதுகாப்பார்கள். ஆடை ஆபரணங்களை மட்டுமல்லாமல் தாங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள்....

ஆரோக்கியமான அமர்தல் 8 டிப்ஸ்!

By Nithya
27 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் 1. நாற்காலியைத் தேர்ந்தெடுங்கள்! ஒவ்வொருவரும் எடையிலும் உருவத்திலும் மாறுபட்டு இருப்பதால் ஒரே மாதிரியான நாற்காலி எல்லோருக்கும் பொருந்தாது. அதனால் உயரத்தை ‘அட்ஜஸ்ட்’ செய்யக்கூடிய, பின்பக்கம் சாயும் பகுதி 90-120 டிகிரி வளையக்கூடிய நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இதை எர்கோனாமிக்ஸ் நாற்காலிகள் என்பார்கள். இதில், கால்கள் இரண்டும் தரையில்படும்படியாக நாற்காலியை சரிசெய்து...