எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சப்போட்டா!

நன்றி குங்குமம் தோழி இனிப்பு மற்றும் கேரமல் போன்ற சுவைக்காக அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் சப்போட்டா. இந்தப் பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் உள்ளது. சப்போட்டா பழத்தை அப்படியே கடித்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவோ பருகலாம். வேறு உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். * இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் சப்போட்டா...

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

By Nithya
04 Oct 2024

நன்றி குங்குமம் டாக்டர் நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியும் தொப்புளில்தான் அமைந்துள்ளது. எனவேதான் உடல் சூடாகிவிட்டால் தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் அந்தக்காலம் முதலே இருந்து வருகிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால், உடல் சூடு குறையும், நல்ல தூக்கம் வரும். உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது....

பாதாம் பிசினின் நன்மைகள்!

By Nithya
26 Sep 2024

நன்றி குங்குமம் டாக்டர் *பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. *பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு...

மஞ்சள் இயற்கை 360°

By Lavanya
23 Sep 2024

நன்றி குங்குமம் தோழி இயற்கையின் உன்னதப் படைப்புகளுள் ஒன்றான மஞ்சள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடையே உணவாகவும், மூலிகை மருந்தாகவும், அழகு சாதனப் பொருளாகவும், இயற்கை நிறமியாகவும் பற்பல பயன்களைத் அள்ளித்தரும் அற்புதத் தாவரமாய் இருப்பதுடன், மங்கலம் சேர்க்கும் தெய்வீகப் பொருளாகவும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது. ஆம். தனது அளப்பரிய மருத்துவ குணங்கள் காரணமாக,...

பூக்களின் மருத்துவ குணங்கள்

By Lavanya
17 Sep 2024

நன்றி குங்குமம் தோழி இயற்கையாகவே அழகும், மணமும் நிறைந்தவை மலர்கள். மனித உடலில் ஏற்படும் குறைகளுக்கு சில பூக்கள் மருத்துவ குணங்கள் உடையது. செம்பருத்தி: தலை முடிக்கு சிறந்த மருந்தாகும். முடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை உலர்த்தி அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்யும். ரத்த...

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்!

By Nithya
11 Sep 2024

நன்றி குங்குமம் டாக்டர் அருகம்புல் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய தாவரமாகும். அருகம்புல்லிற்கு பதம், தூர்வை, மேககாரி, கணபதிபத்திரம் என பல பெயர்கள் உள்ளன, இவற்றில் கொடியருகு, ஆனையருகு, வெள்ளையருகு என மூன்று அருகுகள் உள்ளன. அருகம்புல்லின் வேர்கள், இலை, தண்டு என அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அருகம்புல் இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது....

சுலபமான கை வைத்தியம்!

By Nithya
10 Sep 2024

நன்றி குங்குமம் டாக்டர் தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். *தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர ரத்த சோகை சரியாகும். *குங்குமப் பூவுடன் தேன் கலந்து சாப்பிட சுவாசக் குழாய் அலர்ஜி தீரும். *தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும். *ஆவாரம் பூவை...

இயற்கை 360 degree

By Lavanya
09 Sep 2024

நன்றி குங்குமம் டாக்டர் முருங்கை ‘‘முருங்கையை வெச்சவன் வெறுங்கையோடு போவான்..!” என்பது பழமொழி. அதாவது, முருங்கை மரத்தை வளர்த்தால் பணமின்றி வெறும் கையோடு போகும் நிலை ஏற்படலாம் என்று நம்பப்பட்டதால் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதையே தவிர்த்து விடுவார்களாம். இப்படித்தான் இதன் பொருளை நமக்குச் சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் இதற்கான அர்த்தமே வேறு. பழமொழியின்...

பூண்டு பாலின் நன்மைகள்

By Lavanya
06 Sep 2024

நன்றி குங்குமம் டாக்டர் *பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் குடிக்க வேண்டும். *இந்த பூண்டு பாலில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பூண்டு பால் குடிக்க சளி மற்றும் காய்ச்சல் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது. *முகப்பரு பிரச்னைகள் வராமல் தடுக்க பூண்டு...

பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்!

By Nithya
26 Aug 2024

நன்றி குங்குமம் டாக்டர் எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனியை பதப்படுத்துவதினால் கிடைப்பது பனங்கற்கண்டு. இதில் மகத்தான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. *இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துகள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. *பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி நீங்கும். *பனங்கற்கண்டை சுவைத்து உமிழ்நீரை...