இஞ்சியின் மருத்துவப் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் இஞ்சியைச் சமையலுக்கு மற்றும் தேநீருக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இஞ்சி இருந்தால் உண்மையில் வெட்டிச்செலவு பலவும் மிச்சம் ஆகும். எனவே, நோய்களை நீக்குவதில் இஞ்சியை சமையலறை மருத்துவர் என்றே சொல்லலாம். இஞ்சியின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.இஞ்சிச்சாறைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியில் துவையல்,...
பிணி அகற்றும் ஆவாரை
நன்றி குங்குமம் தோழி பொன்னாவரை, சுடலாவாரை, நில ஆவாரை என மூன்று வகையான ஆவாரைகளை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். *ஆவாரை குடிநீரை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. சர்க்கரை நோயால் உண்டாகும் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீர்த் ெதாற்றுகள், கண் பார்வை கோளாறு, இதய நோய்கள், கை-கால் மத...
வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஜாதிக்காய்!
நன்றி குங்குமம் டாக்டர் உங்களுடைய வளர்சிதை மாற்றம் பலவீனமாக இருந்தால் ஜாதிக்காயை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவும். மேலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கூட்டும். வீட்டுக்குள் தனித்து இருப்பது, வெளியே செல்வதைத் தவிர்ப்பது, கஷாயம் போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது, நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது, தடுப்பூசிகளை...
கோவைக்காயின் மருத்துவ பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் தாவரங்களின் அரிய பண்புகள் மிகவும் சிறப்புடையதாகும். இவைகளின் தனிப்பட்ட பண்பு மற்றும் குணங்களால் இன்றும் இவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள் என பல்வேறு பிரிவுகளில் வருகின்ற தாவரங்கள் நமக்கு ஒப்பற்ற பயன்களை வழங்குகின்றன. அவ்வகையில் சிறந்த பயன்களைத் தரும் கோவைக்காய் பற்றி இங்கு காணலாம். கோவைக்காயின்...
சின்ன சின்ன கை வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் *வாழைப்பூவை நன்றாகப் பொடியாக நறுக்கி முருங்கைக் கீரையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகிவிடும். *பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். அதையெடுத்து தடவினால் முகப்பருக்கள் மறையும். *பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர உடலில் மினுமினுப்பு உண்டாகும். *மாசிக்காயைத் தூளாக்கி மூக்கில் வைத்து...
மாதவிடாய் வலியை குறைக்க உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்
நன்றி குங்குமம் தோழி மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செயல்முறையாகும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கடினமாக வயிற்று வலியோ அல்லது இடுப்பு வலியோ அல்லது உடல் சோர்வு போன்ற வலி அதிகமாகவும், சிலருக்கு வலி குறைவாகவும் இருக்கும். இது தவிர அஜீரணம், உடல் பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பல பிரச்னைகள்...
பூசணி விதையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் பூசணி விதைகள் அதன் அற்புதமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் சூப்பர்ஃபுட் பட்டியலில் இருக்கிறது. பூசணிக்காயின் உண்ணக்கூடிய விதைகள் வறுக்கப்பட்டு ஒரு தனி சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகின்றன. மேலும் சாலட்கள், இனிப்பு வகைகள், கேசரி, மிருதுவாக்கிகள் மற்றும் கிரானோலா ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகின்றன. அற்புதமான நுண்ணூட்டச்சத்துக்களின் களஞ்சியமான பூசணி விதைகள்...
முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் முடி உதிர்தல் என்பது ஆண் பெண் வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்னையாகும். இது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். முடி உதிர்வை நிவர்த்தி செய்வதாகக் கூறும் பல தயாரிப்புகள் சந்தையில்...
வெந்நீர் மருத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை எரிப்பதை துரிதப்படுத்தும். உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது முழுமையான உணர்வை உருவாக்குகிறது. அதிக உணவு உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. மற்றும் சூடான நீர் எடை இழப்புக்கு உதவுகிறது. கூடுதலாக, வெதுவெதுப்பான நீர் செரிமானத்திற்கு உதவுகிறது, வீக்கம்...