படிகாரத்தின் மருத்துவ குணங்கள்
நன்றி குங்குமம் தோழி *சிலருக்கு உடம்பில் அதிகளவு வியர்வை துர்நாற்றம் வரும். அவர்கள் தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்துவரஉடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும். *கண்களுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள் சிறிது படிகாரம் பொடியை நீர் விட்டு நன்றாக குழைத்து கண்களுக்குள் படாமல் கண்களுக்கு கீழே இருக்கும்...
முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரம் முருங்கை. முருங்கையின் பூ முதல் வேர் வரை அனைத்துமே அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாகும். அந்தவகையில், முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் காய்களில் உள்ள விதைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை விதைகள் பொதுவாகவே மென்மையாக இருக்கும். ஆனால் அதுவே வெயிலில் காய்ந்தவுடன் கடினமாகி...
சின்னச் சின்ன கை வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்தால் தொண்டை கரகரப்பு மறைந்துவிடும்.ஓமத்தை வறுத்து அதனுடன் அரைப்பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கி, ஒரு உருண்டைவீதம் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை அகலும்.திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும்...
சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மரவகைகளில் விலை உயர்ந்தது சந்தனமரம். குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை. இதன் காரணமாக, சந்தன மரங்கள் வளரும் இடங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும். சந்தன மரத்தில் அதிகம் பயன்தருபவை அதன் மரக்கட்டைகள்தான். சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும பராமரிப்பு மற்றும் உடல்...
பாதாம் பிசினின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இதை உணவிலும் சேர்க்கலாம். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில். கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லது. பல ஆரோக்கிய நன்மைகளையும் பாதாம் பிசின்...
வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
நன்றி குங்குமம் டாக்டர் கோடை வெயிலால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்புகள் உடலை தாக்காமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக வேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தி வேப்பம்பூவில் இருக்கிறது. கிருமி நாசினியான வேப்பம்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன.பித்தம் அதிகமானால் உண்டாகும் பெருமூச்சு, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நாள்பட்ட வாத நோய்கள்,...
கறிவேப்பிலையின் மகத்துவம்
நன்றி குங்குமம் தோழி நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக்கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,...
பாடாய் படுத்தும் தலைவலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்!
நன்றி குங்குமம் தோழி சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். ஒரு சிலருக்கு காலையில் எழும் போதே உடன் தலைவலியும் சேர்ந்து வரும். தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீர்ச்சத்து பற்றாக்குறை என பல காரணங்கள் இருக்கலாம். தலைவலி என்றால் உடனே மாத்திரை போடுவதை தவிர்த்து அதற்கான முறையான சிகிச்சை எடுப்பது அவசியம். அடிக்கடி...
எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்
நன்றி குங்குமம் தோழி * பூண்டுச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி நீவிவிட சுளுக்கு சரியாகும். * புளியம் இலைகளை விழுதாக அரைத்து வீங்கியிருக்கும் மூட்டுகளில் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும். * வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தடவினால் வாயுவால் ஏற்படும் மூட்டுவலி மறையும். *...