அஞ்சறைப் பெட்டி ஆரோக்கியம்!
நன்றி குங்குமம் டாக்டர் வயிற்றுவலி, தலைவலி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு டாக்டரை அணுக வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியை திறந்தாலே அதற்கான தீர்வு கிடைக்கும். * ஒரு வெற்றிலையில் ஒரு தேக்கரண்டி ஓமம், 2 கல் உப்பு வைத்து மடித்து சாப்பிட வயிற்று வலி பறக்கும். தொப்புளை சுற்றி சிறிது...
மருந்தாகும் உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு பெரும்பங்கு வகிக்கிறது. எளியமுறையில் வீட்டில் இருக்கும் உணவுகளே நமக்கு மருந்துகளாக பயன்தருகின்றன. பத்தியமில்லாத அன்றாடம் கடைபிடிக்கக்கூடிய உணவு பழக்கங்களை இவற்றை பின்பற்றினாலே நோய் வராது. ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமான மாத்திரைகளை போடுவதைவிட, ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி, புதினா சேர்த்து டீ போட்டு அருந்த,...
வாசகர் பகுதி - எளிய முறை வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் * மஞ்சள் தூளை தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும். * நாவல் பழத்தை சுத்தம் செய்து, அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். * சித்தரத்தை இடித்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் தொலைவில் பறந்து...
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் வெங்காயத்தில் எத்தனை எத்தனையோ நற்குணங்கள் உள்ளன. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஒரே குணத்தை கொண்டவைதான். வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டைசல்பைட் எனும் எண்ணெய்தான் அவற்றை அரிந்தால் நமக்கு கண்ணீர் வரவைக்கிறது. வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். *பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி...
சந்தன எண்ணெயின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சந்தன எண்ணெய் மிகவும் மணம் கொண்ட எண்ணெய்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. இது அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். சந்தன எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம். ஆக்ஸிஜனேற்ற பண்புகள்...
தொண்டை கரகரப்பு நீங்க..
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக ஒருவருக்கு சளி பிடித்திருக்கும்போது, தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். அதனை போக்க பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும். குரல் வளம் பெருகும். *மா இலையைச் சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். *நெல்லிக்காய் சாறுடன்...
எளிய மருத்துவ குறிப்புகள்!
நன்றி குங்குமம் டாக்டர் *புதினா இலையின் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும். *தூதுவளை இலைகளை அரைத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக இருமல், சளி குறையும். *சித்தரத்தைத் தூளை தேனில் கலந்து நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர தொண்டை சார்ந்த நோய்கள், இருமல் போன்றவை விரைவில் குணமாகும். *அதிமதுரத்தை...
செரிமானத்தை சரியாக்கும் உணவுகள்..!
நன்றி குங்குமம் டாக்டர் இஞ்சி நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.இஞ்சி, ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது. இது, வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும்...
சந்தன எண்ணெய்யின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சந்தன எண்ணெய் மிகவும் மணம் கொண்ட எண்ணெய்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. இது அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். சந்தன எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம். ஆக்ஸிஜனேற்ற பண்புகள்...