கொத்துமல்லியின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் கொத்துமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலைகளை இந்திய மக்கள் தங்கள் சமையல்களில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு. கொத்துமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை கி.மு...
பெருங்காயத்தின் பெருமைகள்
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி பெருங்காயம் இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. துளி அளவு பெருங்காயத்தூள் சேர்த்தாலே சாம்பார், ரசம் கமகமக்கும். பெருங்காயம் வெறும் மணமூட்டி மற்றும் சுவையூட்டி மட்டுமல்ல, அதில் ஏராளமான ஆரோக்கிய பலன்களும் உள்ளன. * மணமான பெருங்காயத்தைப் பொடித்து, ஒரு டம்ளர் மோரில் சிறிது கலந்து...
குழந்தைகளின் நலம்... குடும்பத்தின் நலம்!
நன்றி குங்குமம் தோழி எந்த நாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா வகை மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.அதேநேரம், தெரியாமல் நடக்கும் விபத்துகளும் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. அவ்வாறு நிகழும் விபத்துகளில் எந்த மாதிரியான விபத்துகள்...
மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒரு வகையான மருத்துவ குணங்களைக் கொண்டு இருக்கின்றன. காய்கறிகள், கீரைகளைப் போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. அவற்றின் மருத்துவ குணங்களை...
மிளகின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது மருத்துவ மொழி. பைப்பர் நிக்ரம் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மிளகு படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில்...
மூலிகைகளின் அற்புதங்கள்
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி * ஆடு தீண்டாப்பாளை, நாகதானிக்கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை... இம்மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விஷ ஜந்துகள், பாம்புகள் நெருங்காது. * அறுகம்புல் உடல் எடையை குறைக்கும். ரத்த சுத்தி செய்யும். * வேம்பு குடல் வால் அரிப்பு, சொறி, சிரங்கு,...
வறட்டு இருமல் குணமாக இயற்கை வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சளித் தொல்லை வாட்டி எடுக்கும். சிலருக்கு சளி அதிகமாகி இறுகிப் போய் வெளியே வர முடியாமல் வறட்டு இருமலாக மாறி தொல்லை தரும். சிலருக்கு அலர்ஜியால் வறட்டு இருமல் உண்டாகும். மேலும், சிலருக்கு எந்தவித காரணமும் இல்லாமல் வறட்டு இருமல் நீண்ட நாளாக தொடரும். இவ்வாறு...
கை வைத்தியம் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் தலை பாரமாக இருந்தால், வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகிவிடும்.ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும். காலையிலும், மாலையிலும் தேங்காய்ப்பாலில் சிறிது...
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா !
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம்...