இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
நன்றி குங்குமம் தோழி ‘ஆப்பிள்’ பழம் உடலை பாதுகாக்கிற, நலமளிக்கிற உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷ தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. *ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும், குறைந்த அளவு ேசாடியமும் உண்டு. அதனால் இதய இயக்க...
எளிய வீட்டு வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி *காய்ச்சிய நல்லெண்ணெயில் எருக்கம் பூ போட்டு வடிகட்டி தேய்த்து தலை குளித்தால் கழுத்து வலி சரியாகும். *எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். *கோதுமையை வறுத்து அடை செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, முதுகு வலி குணமடையும். *வசம்பை உரை கல்லால் தேய்த்து...
கணையத்தை காக்கும் கருஞ்சீரகம்!
நன்றி குங்குமம் தோழி கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்தப் பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்தப் பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது....
கிவி பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது. சுமார் 69 கிராம் எடை கொண்ட...
பிரிஞ்சி இலை இயற்கை 360°
நன்றி குங்குமம் டாக்டர் தீபாவளி அன்னிக்கு மணக்க மணக்க மட்டன் பிரியாணி சாப்டோமே... அந்த பிரியாணியோட டேஸ்ட்டுக்கு முக்கியக் காரணமா இருக்கற நம்ம பிரியாணி இலைக்கும் இந்த நோபல் ப்ரைஸுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு வேற சொல்றாங்க.வாங்க... பிரியாணி சாப்டுக்கிட்டே அதைப் பத்தியும், நம்ம பிரிஞ்சிங்கிற பிரியாணி இலையை பத்தியும் இன்னிக்குத் தெரிஞ்சுக்கலாம்..!நம்ம அனைவருக்கும் பிரியமான...
பேரிக்காயின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆப்பிளைப் போன்றே அதிகசத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு...
ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் பிஸ்தா!
நன்றி குங்குமம் டாக்டர் ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த கொட்டை வகைகளில் ஒன்று பிஸ்தா. உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களை கொண்ட ஆரோக்கியமான கொட்டையான பிஸ்தாவின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். பிஸ்தா 20 % புரதத்தினால் ஆனது. பெரும்பாலான கொட்டைகளை விட...
மருந்தாகும் பூண்டு!
நன்றி குங்குமம் டாக்டர் பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை வழக்கமாக உட்கொண்டு வந்தால் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். அதே போல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் பூண்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. * வெள்ளைப்பூண்டையும், வெல்லத் தையும் சம அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி தீரும். * பூண்டு,...
ஸ்வீட்கார்னின் சத்துகள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஸ்வீட்கார்ன் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமானதும் கூட. இதில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டசத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. ஸ்வீட் கார்னில் நார்சத்து (fibre), பொட்டாசியம், விட்டமின் பி12, போலிக் ஆசிட், மாங்கனீஸ், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி7,...