ஆரோக்கியத்துக்கு அறுசுவையின் பங்கு
நன்றி குங்குமம் டாக்டர் சுவையில் ஆறுவகை உள்ளது என்பதை அறிவோம். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என இவை நம் உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் இவை ஒன்றுசேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. தாதுக்களை பெருக்கவும். அதன் சத்துகள் உடலில் சேரவும் இவை துணைபுரிகின்றன. இந்த அறுசுவைகளும் எந்தெந்த பொருட்களில் உள்ளது....
அதிக தாகத்தைப் போக்க…
சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமலேயே இருக்கும். இதற்கு காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதேயாகும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், ஒருசில உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதோடு, தாகம் அதிகம் எடுக்காமல்...
கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் *கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. *கருப்பட்டியை சாப்பிட்டு வர வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால்தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது...
நலம் தரும் நவதானியங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் தானியங்கள் பல வகைகளில் இருந்தாலும், அதில் சிறந்தது நவதானியங்களே. நவதானியங்கள் உணவாக மட்டுமில்லாமல் வழிபாட்டுப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. நவதானியங்களையும் அதன் பயன்களையும் காண்போம். உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு தானியத்திலும் தனிப்பட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இவை புரதச் சத்து நிறைந்தவை. நம் முன்னோர்கள் தானியங்களை அதிகளவில்...
நோயை விரட்டும் கண்டங்கத்தரி
நன்றி குங்குமம் டாக்டர் குப்பைமேடு, தரிசு நிலம், சாலையோரங்களில் அழகிய வண்ணத்தில் பூ பூத்து, சிறிய கத்தரிக்காய் போன்று காய்ந்திருக்கும் கண்டங்கத்தரி செடியை கண்டால் அதை நாம் உடனே பயன்படுத்திக் கொள்வோம். இதனை சாதாரணமாக அவ்வப்போது எடுத்துக்கொண்டே வந்தால் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்குச் செல்வதை தடுக்கலாம். பாட்டுக்கு அழகு கூட்டத்தைக் கூட்டுவது, மருந்துக்கு...
இயற்கை 360 பப்பாளி
நன்றி குங்குமம் தோழி “பீரியட்ஸ் பிராப்ளமா..? பப்பாளி சாப்பிடுங்கள்..! டெங்கு காய்ச்சலா..? தட்டணுக்கள் குறைகிறதா? பப்பாளி இலைகளை சாப்பிடுங்கள்..! மலேரியா நோயா..? பப்பாளி விதைகளை சாப்பிடுங்கள்..! ஹார்மோன்கள் பிரச்னையா? பப்பாளி பழங்கள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்..! திட்டமிடப்படாத கர்ப்பமா..? கரு கலைய பப்பாளியை சாப்பிடுங்கள்..! கர்ப்பம் தரித்திருந்தால் அந்தப் பப்பாளி மட்டும் வேண்டவே வேண்டாம்..!”...
செவ்வாழையின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழைப் பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அனைத்து...
நாவல் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை நாம் அவசியம் சாப்பிட வேண்டும். நாவல் பழமும் இந்த வகையைச் சேர்ந்ததே. சர்க்கரை நோயை விரட்டுவது முதல் பல் ஈறுகள் பிரச்னைகளை போக்குவது வரை பெரும் பலனை தரக்கூடியது நாவல் பழம். நாவல் பழத்தின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B,...
18 சத்துகள் கொண்ட ஒரே பழம்
நன்றி குங்குமம் தோழி உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும். * இதில் விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். * வயதைக் குறைத்துக் காட்டக்கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால்...