ரத்தத்தை விருத்தி செய்யும் வாழைக்காய்!
நன்றி குங்குமம் தோழி வாழைக்காய் வாய்வை உண்டு பண்ணும் எனச் சொல்லி உணவில் சேர்த்துக் கொள்ள பலர் தயங்கு கிறார்கள். ஆனால் இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. *உடலில் ரத்தம் குறைந்து பலமிழந்து இருப்பவர்கள் உணவில் வாழைக்காயை எந்த வகை பதார்த்தங்களாகச் செய்து சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்தம் விருத்தி ஆகி...
கடுகு எண்ணெயின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் தென்னிந்திய சமையலில் பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றைதான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வட இந்தியர்களின் சமையலில் பெரும்பாலும் கடுகு எண்ணெயைதான் பயன்படுத்துகிறார்கள். கடுகு எண்ணெயில் அப்படியென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். இதய நோய் வராமல் தடுத்தல் கடுகு...
கறுப்பு உலர் திராட்சையின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சையை பயன்படுத்தும் அளவுக்கு கறுப்பு நிறத்தில் இருக்கும் உலர் திராட்சையை அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிரவுன் நிறத்து உலர் திராட்சையை காட்டிலும் கறுப்புநிற உலர்திராட்சையில் சத்துகள் அதிகளவில் இருக்கிறது. உதாரணமாக, ரத்த சோகை, செரிமானக கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட...
முந்திரிப்பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் முந்திரிப் பழத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. முந்திரிப் பருப்பை போலவே முந்திரி பழத்திலும் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. ஆனால் இதனை முந்திரியைப் போல் சாப்பிட முடியாது. அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால்...
கருங்குருவை அரிசி
நன்றி குங்குமம் தோழி பாரம்பரிய அரிசிகளில் மருத்துவ குணம் அதிகம் உடைய அரிசி கருங்குருவை. இது ஒரு அரிய வகை அரிசி என்றாலும், நம் முன்னோர்களால் மாமருந்தாக கருதப்பட்ட இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம். *கருங்குருவை அரிசி சிவப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பு அரிசி வகையை சேர்ந்தது. இது பல...
ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் கறுப்புத் திராட்சையைப் போன்று கரு நீல நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும் வகையைச் சேர்ந்தது ப்ளூ பெர்ரி பழம். உலக அளவில் ப்ளூ பெர்ரி ஒரு சூப்பர் ஃபுட் என்று ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. அந்தளவிற்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் இது. இந்தப் பழம் முழுக்க முழுக்க சாறாக...
கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!
நன்றி குங்குமம் தோழி அவரைக்காய் சாதாரணமாக கிடைக்கும் காய் வகையாகும். இதில் பல வகைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் பலன்கள் ஒன்று போலவே இருக்கும். இருப்பினும் மருத்துவ முறைக்கும், பத்திய உணவுக்கும் பச்சை நிற அவரைப் பிஞ்சுகளே சிறந்ததாக கருதப்படுகிறது. *கண் வலி, கண் பார்வை மங்கல், கண்ணில் குத்துதல் போன்ற உணர்வு, கண்கள்...
புதினா நீரின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் கோடையின் வெப்பத்தை தணிக்க உதவும் பானங்களுள் ஒன்று புதினா தண்ணீர். இது ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. அவற்றை பார்ப்போம்.புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவதே புதினா நீர் ஆகும். இது உடலுக்கு பல்வேறு...
ஊட்டச்சத்து மிகுந்த பிரவுன் ரைஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக அரிசி வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும், ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையிலும் வேறுபடுகின்றன. முந்தைய காலங்களில் அரிசியை உமியுடன் எடுத்துக் கொள்வர். ஆனால், காலப்போக்கில் உமி நீக்கப்பட்ட வெள்ளை அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்த பிறகு, வித விதமான நோய்களும் உருவாகி...