சிறகு அவரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் பட்டை அவரை, சிகப்பு கோடிட்ட அவரை, யானை காது அவரை போன்றவையே மார்க்கெட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் நமது தமிழகத்தில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த பாரம்பரியமான பலவகையான நாட்டு ரக அவரை வகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. உதாரணமாக, தம்பட்டை...
ஆரோக்கியம் தரும் தேங்காய்ப்பால்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக நாம் தினசரி அருந்தும் பாலைவிட தேங்காய்ப் பால் மிகவும் சுவையானது. முற்றிய தேங்காயிலிருந்து பாலை எடுத்து சிறிது ஏல்ககாய், தேவையான வெல்லம் சேர்த்து சாப்பிட சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் அதிகம். தேங்காய்ப் பாலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை தெரிந்து கொள்வோம். பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி பூசணிக்காய் நமக்கு இது திருஷ்டிக்காய். ஆனால் வெளிநாட்டவருக்கு ஹாலோவீன் காய்..! திருஷ்டிக்காகக் கூட குறைவாகத்தான் அவற்றை நாம் உடைப்போம். ஆனால் ஹாலோவீன் சமயத்தில், திரிசங்கு நிலையில் சுற்றும் பேய்களை மகிழ்விக்க, இந்தக் காய்களில் அச்சுறுத்தும் முகங்களை வரைந்து, ‘ஜாக்-ஓ-லான்ட்டர்ன்’ என விளக்குகளை அதற்குள் ஏற்றி, பின்னர் லட்சக்கணக்கான காய்களை அப்படியே...
சிறகு அவரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் பட்டை அவரை, சிகப்பு கோடிட்ட அவரை, யானை காது அவரை போன்றவையே மார்க்கெட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் நமது தமிழகத்தில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த பாரம்பரியமான பலவகையான நாட்டு ரக அவரை வகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. உதாரணமாக, தம்பட்டை...
புதினா தரும் ஆரோக்கியம்!
நன்றி குங்குமம் டாக்டர் புதினா நிறைய உடல் உபாதைகளுக்கு மருந்தாகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை குடும்பத்தைச் சார்ந்தது. இது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக இருக்கிறது. புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு நன்மைகள் உண்டாகின்றன.புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்...
தேகம் காக்கும் தேங்காய்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே தேங்காயின் பயன்பாடு அதிகம். அதிலும், சமையலில் அதிகளவு தேங்காயும், தேங்காய்ப் பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சிலர் சமையலில் தேங்காயை அதிகளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள். அது உண்மைதான்.. தேங்காயில் அதிகளவு கொழுப்பு உள்ளதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. இருப்பினும்,...
பாரம்பரிய அரிசியின் மகத்துவங்கள்
நன்றி குங்குமம் டாக்டர் அன்னம் என்றும் அமுதம் என்றும் அரிசியைக் கொண்டாடும் மரபு நம்முடையது. வெள்ளையாக இருப்பதுதான் நல்ல அரிசி என்ற மூட நம்பிக்கை நம்மிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிவப்பாகவோ பழுப்பாகவோ சின்னஞ்சிறு வரிகளுடன் நார்ச்சத்துடன் இருக்கும் அரிசியை மெஷினில் கொடுத்து வெளுக்கவைத்து நல்ல அரிசி என நம்பிக்கொள்கிறோம். பாலிஷ் செய்யப்பட்ட...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி கத்தரிக்கா... குண்டுக் கத்தரிக்கா..! ‘அரிப்புக் காய்..!’ ‘சாப்பிட்டால் புண் ஆறாது..!’ ‘மாசமா இருக்கும் போது இந்தக் காய் வேணாம்..!’ ‘ஆபரேஷன் செஞ்சா இதைத் தொடவே வேணாம்..!’ என எதிர்ப்புகள் பலவற்றை அன்றாடம் சந்திக்கிற காய்..! ‘‘ஏய் குண்டுக் கத்தரிக்கா..!” ‘‘ஏய் குள்ளக் கத்தரிக்கா..!” என கேலியாக உருவங்களை உருவகப்படுத்த பயன்படும்...
நார்ச்சத்து நிரம்பிய 10 உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நமது ஆரோக்கியத்தின் எதிர்காலம் நாம் உண்ணும் ஊட்டச்சத்து உணவைப் பொறுத்தது. அந்தவகையில், நார்ச்சத்து என்பது அன்றாட உணவில் நமக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நார்ச்சத்து பசி மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. எனவே, நமது தினசரி உணவில் கட்டாயம்...