தேகம் காக்கும் தேங்காய்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே தேங்காயின் பயன்பாடு அதிகம். அதிலும், சமையலில் அதிகளவு தேங்காயும், தேங்காய்ப் பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சிலர் சமையலில் தேங்காயை அதிகளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள். அது உண்மைதான்.. தேங்காயில் அதிகளவு கொழுப்பு உள்ளதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. இருப்பினும்,...
பாரம்பரிய அரிசியின் மகத்துவங்கள்
நன்றி குங்குமம் டாக்டர் அன்னம் என்றும் அமுதம் என்றும் அரிசியைக் கொண்டாடும் மரபு நம்முடையது. வெள்ளையாக இருப்பதுதான் நல்ல அரிசி என்ற மூட நம்பிக்கை நம்மிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிவப்பாகவோ பழுப்பாகவோ சின்னஞ்சிறு வரிகளுடன் நார்ச்சத்துடன் இருக்கும் அரிசியை மெஷினில் கொடுத்து வெளுக்கவைத்து நல்ல அரிசி என நம்பிக்கொள்கிறோம். பாலிஷ் செய்யப்பட்ட...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி கத்தரிக்கா... குண்டுக் கத்தரிக்கா..! ‘அரிப்புக் காய்..!’ ‘சாப்பிட்டால் புண் ஆறாது..!’ ‘மாசமா இருக்கும் போது இந்தக் காய் வேணாம்..!’ ‘ஆபரேஷன் செஞ்சா இதைத் தொடவே வேணாம்..!’ என எதிர்ப்புகள் பலவற்றை அன்றாடம் சந்திக்கிற காய்..! ‘‘ஏய் குண்டுக் கத்தரிக்கா..!” ‘‘ஏய் குள்ளக் கத்தரிக்கா..!” என கேலியாக உருவங்களை உருவகப்படுத்த பயன்படும்...
நார்ச்சத்து நிரம்பிய 10 உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நமது ஆரோக்கியத்தின் எதிர்காலம் நாம் உண்ணும் ஊட்டச்சத்து உணவைப் பொறுத்தது. அந்தவகையில், நார்ச்சத்து என்பது அன்றாட உணவில் நமக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நார்ச்சத்து பசி மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. எனவே, நமது தினசரி உணவில் கட்டாயம்...
நன்மை தரும் ப்ளாக் டீ
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது. அவ்வாறு கூறப்படும் ப்ளாக் டீயினை தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்...
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
நன்றி குங்குமம் தோழி ‘ஆப்பிள்’ பழம் உடலை பாதுகாக்கிற, நலமளிக்கிற உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷ தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. *ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும், குறைந்த அளவு ேசாடியமும் உண்டு. அதனால் இதய இயக்க...
எளிய வீட்டு வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி *காய்ச்சிய நல்லெண்ணெயில் எருக்கம் பூ போட்டு வடிகட்டி தேய்த்து தலை குளித்தால் கழுத்து வலி சரியாகும். *எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். *கோதுமையை வறுத்து அடை செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, முதுகு வலி குணமடையும். *வசம்பை உரை கல்லால் தேய்த்து...
கணையத்தை காக்கும் கருஞ்சீரகம்!
நன்றி குங்குமம் தோழி கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்தப் பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்தப் பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது....
கிவி பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது. சுமார் 69 கிராம் எடை கொண்ட...