ஆற்றலை அதிகரிக்கும் சியா விதைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி பழங்காலம் முதலே வரலாற்றில் முக்கிய உணவுப் பொருளாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஃபுட் என்னும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது சியா விதைகள். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மக்களின் விருப்ப உணவாகவும் மாறி வருகிறது. சியாவில்...
கேரட் ஜூஸின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது....
ஆரோக்கியம் தரும் எலுமிச்சை, புதினா நீர்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் போதுமானது. ஆனால் பெரும்பாலும் நாம் அதை செய்வதில்லை. உதாரணத்திற்கு, எலுமிச்சம் பழம் மற்றும் புதினா இந்த இரண்டும் இருந்தால் இதைவிட ஒரு சிறந்த உடல் ஆரோக்கியத்தை தரும் பொருள் இல்லை. தினமும் எலுமிச்சம்பழம் சாறில் புதினாவை கலந்து...
மண்பானை தண்ணீரின் மகத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் வெயில் காலம் வந்துவிட்டாலே மண்பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும்,...
கரும்பின் மகத்துவம்
நன்றி குங்குமம் தோழி கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடுதான் கரும்பு. அது வாழ்க்கையை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்பது தெரியுமா..? அதில் பல மகத்துவம் நிறைந்துள்ளது. அவற்றை தெரிந்து கொள்ளலாம். *கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம்...
உடல் பருமனை குறைக்கும் பப்பாளிக் காய்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும்...
இயற்கை 360°- தகிக்கும் வெயிலும் தர்பூசணியும்!
நன்றி குங்குமம் தோழி கோடைக்காலம் வெயிலுக்கு மட்டுமா பெயர் போனது? தனித்துவமான கோடைக்கால பழங்களுக்கும் சேர்த்தே அல்லவா பெயர் போனது.?! இதில், பார்த்தவுடன் உண்ணத் தோன்றும் பழம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பழம், பிக்னிக் புறப்பட்டால் பெரிதும் பயன்படுத்தப்படும் பழம், தகிக்கும் வெயிலில் தாகத்தைத் தணித்திடும் பழம் என, தனது நிறத்தாலும், சுவையாலும், நீர்த்தன்மையாலும்...
ஆளிவிதையின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் சரியான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதனால் தான் பலர் உணவில் உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் பழங்களை சேர்த்து வருகின்றனர். ஆனால் இவை மட்டுமல்ல, விதைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் உணவில் ஆளி விதைகளை சேர்ப்பது பல நன்மைகளை...
டேட்ஸூ டன் ஒரு டேட்டிங்!
நன்றி குங்குமம் தோழி இயற்கை 360° இதோ ஆரம்பித்துவிட்டது ரமலான் நோன்பு! இந்த ஒரு மாதக் காலமும், பகல் முழுதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள், சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தவுடன் இறைவனைத் தொழுது, பிறகு‘இஃப்தார்’ நோன்பு திறக்க, முதலில் உட்கொள்வது பேரீச்சை தான்! காரணம், விரதமிருக்கும்போது, உடலில் குறையும் குளுகோஸ் அளவை பேரீச்சையின்...