சுரைக்காய் தரும் சுகம்!
நன்றி குங்குமம் டாக்டர் சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி தாயாகும் ஒரு காய்! “தல்லி சாங்க்கன பிட்டன்னு உள்ளி சாங்க்குனட்ட” என்பது தெலுங்கு மொழியில் பிரசித்தமான ஒரு வழக்குமொழி. தாய் வளர்க்காத குழந்தையையும் வெங்காயம் வளர்க்குமாம் எனும் பொருள்படும் இந்தப் பழமொழியின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள, அன்னையர் தின சிறப்புப் பதிவாக, இயற்கை ஈந்த அன்னையான வெங்காயத்துடன் ஒரு பயணம்...
தயிரில் உள்ள அற்புதங்கள்!
நன்றி குங்குமம் தோழி *தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். *புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். *தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது. *தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்...
வயிற்றைக் காக்கும் ஓமம்!
நன்றி குங்குமம் டாக்டர் *ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். *ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். *ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். *தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. *அரை தேக்கரண்டி ஓமத்தை ஒரு...
சுக்கின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில்...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி முக்கனிகளில் முதற்கனி! சித்திரைக் கனியில், முக்கனிகளில் முதற்கனியாக, நமது செந்தமிழ் கனியாக தித்திக்கும் மாம்பழத்துடன் இன்றைய இயற்கைப் பயணத்தை தொடர்வோம்... “மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்..!” என ஆரம்பக் கல்வியில் இணைந்திருக்கும் இனிய மாம்பழத்தின் தாவரப்பெயர் Mangifera indica. தோன்றிய இடம் இந்தியா மற்றும் மியான்மர்....
ஆரோக்கியத்தை காக்கும் அக்ரூட்!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் மிக அவசியமானது ஆகும். அவை உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அந்தவகையில், அக்ரூட் பருப்பு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும். நட்ஸ் வகைகளிலேயே...
சுக்கின் மருத்துவ குணம்!
நன்றி குங்குமம் டாக்டர் *இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பதுதான் சுக்கு. சுக்கில் இருக்கும் காரத்தன்மை ஜீரணத்துக்குப் பிறகு மீதமிருக்கும் பித்தநீரை சமன் செய்கிறது. *நெஞ்சுவலி அடிக்கடி வந்தால் இளநீரில் சுக்குப்பொடி மற்றும் சர்க்கரை கலந்து பருகிவர உடனடி பலன் கிடைக்கும். *அஜீரணத்தைப் போக்கும். வயிற்றுப் போக்கை குணமாக்கும். *சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு...
கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி
நன்றி குங்குமம் டாக்டர் வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரேற்றமாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இது மலச்சிக்கல், சிறுநீர் பாதை கோளாறுகள், பசியின்மை, எடை குறைவு போன்ற பிரச்னைகளை சரிசெய்யவும், சருமத்தை குளிர்விக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான...