தூங்காத கண் என்று ஒன்று…
நன்றி குங்குமம் டாக்டர் Sleep Maxxing Tricks நல்லவையா? தூக்கம் மனித உடலுக்கு ஓய்வைக் கொடுத்து, உயிரோட்டத்துக்குப் புத்துணர்வை அளித்து, அடுத்த நாளை ஆரோக்கியத்தோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள உதவும் அற்புதமான விஷயம். கடந்த காலத்தின் வடுக்களை ஆற வைத்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்கி மனிதனை நில்லாமல் ஓடச் செய்வது இந்த ஆதார செயல்தான்....
கவனம் கல்லீரலில் கொழுப்பு
நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் ஒரு கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி...
மணிக்கட்டு வலியே மறைந்து போ!
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி வலியை வெல்வோம்! சென்ற இதழில், “டென்னிஸ் மற்றும் கோல்ஃபர்ஸ் எல்போ” எனப்படும் முழங்கையின் தசைநார்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், அழற்சியைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் ‘க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம்’, மற்றும் ‘கார்பல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் முழங்கை மற்றும் மணிக்கட்டில் செல்லும் நரம்புகளில்...
சர்க்கரையைச் சமாளிப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நோய் நாடி நோய் முதல் நாடி கடந்த இரண்டு வாரங்களில் சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் சர்க்கரை வியாதியால் உடலில் எந்த உறுப்புக்கள் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்றும், அதற்கான சிகிச்சை முறைகளைப்...
அதிக தாகம் தணிப்பது எப்படி?
நன்றி குங்குமம் டாக்டர் 12 Health Tricks! அதிகப்படியான தாகம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக உப்பு நிறைந்த உணவுகளை உண்பது, கடுமையான உடற்பயிற்சி, வெப்பமான சூழல்கள் அல்லது நாள் முழுவதும் தண்ணீர் உட்கொள்ளல் குறைவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், அதிக தாகம் ஏற்படுவது நீரிழிவு நோய், நீரிழப்பு அல்லது மனநலப்...
முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் முட்டை ஆரோக்கியத்திற்கு நல்லதா? ஆம், முட்டைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கோலின், நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின் பி6, பி12, வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முட்டையின் இந்த ஏராளமான நன்மைகள் ஊட்டச்சத்துக்களின்...
சம்மரை சமாளிப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் ஹெல்த் டிப்ஸ்! கோடை வந்துவிட்டாலே உடல் எல்லாம் தகிக்கும். நீர், நிலம் யாவும் தீயாய் மாறி வியர்வையாய் சுரக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை சம்மர் வந்துவிட்டால் சரும நோய் முதல் செரிமானப் பிரச்னை வரை பலவகையான இம்சைகளை அனுபவிப்பார்கள். இந்தக் கொடூரமான கோடையை சமாளிப்பது எப்படி என்று பார்ப்போம்....
கோடைகால நோய்கள் தடுக்கும் எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக கோடைகாலம் என்றாலே பலரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு கோடையில் பள்ளி விடுமுறை கிடைப்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது என்ன இருப்பார்கள். அதேசமயம், கோடை வந்துவிட்டால், உடல் ரீதியான பல பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எப்படி வீட்டில் இருந்தபடியே...
பழம் தரும் பலம்!
நன்றி குங்குமம் தோழி உணவே மருந்து, மருந்தே உணவு என்கின்ற பழமொழிக்கேற்ப நமது உடலை உணவு வகைகளால் முறையாக உண்டு வந்தால் 75% நோய் நம்மை நெருங்காது. இதில் பழ வகைகளும், கீரை வகைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, இயற்கையாகவே கிடைக்கும்.வாழைப்பழம்: கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்தது....