பார்க்கின்சன் நோய் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் உலகத்தோடு ஒன்றி வாழ முடியும். இல்லையென்றால் ஓரம் கட்டிவிடும் இந்த சமூகம். எனவே, எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி உடலை சுறுசுறுப்பாக இயக்க மூளையின் செயல்பாடு அவசியமாகும். ஏனென்றால், மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட மனிதனைப் பெருமளவில் பாதித்து விடும்....
நிமோனியாவிலிருந்து விடுதலை!
நன்றி குங்குமம் டாக்டர் இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்றனர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நிமோனியாக்கல் (பாக்டீரியா) நோயினால்...
விடியற் காலை கோலமும் மருத்துவ நன்மைகளும்!
நன்றி குங்குமம் தோழி *விடியற் காலையில் எழுந்து வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவதால் நல்ல குளிர்ந்தக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது. *குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு நல்லப் பயிற்சிக் கிடைக்கிறது. உடல் பருமனைத் தவிர்க்கிறது. முதுகுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகிய வலிகளும் இப்படிக் கோலம் போடும் பெண்களுக்கு வருவதில்லை....
நோயாளியை பார்க்க மருத்துவமனை போகிறீர்களா...
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி ஆறுதலும், கண்ணீரும் மருத்துவமனை வளாகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும் மிக மிக மலிவாக நம்மிடம் கேட்காமலே பார்க்கிறவர்கள் அனைவரும் உடனுக்குடன் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். எங்கு எல்லாம் போக பயந்தோமோ, அங்கு எல்லாம் இன்றைக்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். தன்னை நோயாளி என்று...
எலும்பு... அ முதல் ஃ வரை!
நன்றி குங்குமம் தோழி நம்மைச் சுற்றி நிகழும் சண்டைகளை கவனித்தால் பெரும்பாலும் சண்டையிடுபவர் பேசும் வசனம் ‘அவன் எலும்பை அடிச்சு நொறுக்கணும்’, ‘நெஞ்சு எலும்பை மிதிச்சிடுவேன்’, ‘பல்ல ஒடச்சி கையில கொடுப்பேன்’ என எலும்பினையும், பல்லையும்தான் நம் உடம்பில் முதன்மையாகக் கொண்டு பேசுவர். ஏனென்றால், உடம்பில் மிகக் கடினமான உறுப்பு பல்தான். இரண்டாவது எலும்புகள்....
கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்...
நன்றி குங்குமம் டாக்டர் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் அலெர்ட்! பாப்பிலோமா வைரஸ் என்றால் என்ன..? ஏற்பட காரணம் என்ன? பொதுவாக, தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளில் பலவகைகள் இருக்கின்றன. அதில் பேக்வோமா குடும்பத்தைச் சார்ந்தது இந்த பாப்பிலோமா வைரஸ். அதாவது, மனிதர்களைப் பாதிக்கும் சுமார் 200 வெவ்வேறு வகையான வைரஸ்களைக் கொண்ட ஒரு பெரிய...
கழுத்து வலியிலிருந்து விடுதலை பெறுவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி வலியை வெல்வோம்! இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்பு தான் பாப் பாடகி பிங் சாயதா (Ping chayada) கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்காக எடுத்துக்கொண்ட தாய் மசாஜ் சிகிச்சையின் போது ஏற்பட்ட விளைவுகள் பற்றிய செய்தியைப் படித்தேன். கழுத்து, தோள்பட்டை வலிக்கு மசாஜ் தவறான சிகிச்சையா...
லைஃப் ஸ்டைல் வலிகள்...
நன்றி குங்குமம் டாக்டர் சர்க்கரை நோய், இதய நோய்களை லைஃப் ஸ்டைல் நோய்கள் என்கிறது மருத்துவம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள் இவை. கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என உடலில் வரும் வலிகளுக்கும், வாழ்க்கை முறை மாற்றமே காரணம். மேலும், தவறான முறையில் படுத்து உறங்குவது, உடலுக்கு...
உரிய சிகிச்சை உயிரைக் காக்கும்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு கரிசல் எழுத்தாளர். கி.ராஜநாராயணன் அவர்களை நாம் அனைவரும் இலக்கிய உலகில் கொண்டாடுகிறோம். அவரைப் பற்றி வேறொரு அறிமுகமும் இருக்கிறது, அது என்னவென்று பார்ப்போம். கி.ரா. அவரது 24 வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது...