நோய் தீர்க்கும் பழங்கள்
நன்றி குங்குமம் தோழி பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன் வாழலாம். அத்திப்பழம்: உடலுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். ரத்தம் விருத்தியாகும். பித்த சூட்டை அகற்றும் வல்லமை உடையது. அன்னாசிபழம்: ஜீரண சக்தியை உண்டாக்கும். இதய கோளாறுக்கு சிறந்தது. வாந்தி, வயிற்றுக் கடுப்பு, தொண்டைப்புண் ஆகியவைகளுக்கு...
சர்க்கரை நோய் அலெர்ட் ப்ளீஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு காலை பதினோரு மணியளவில் நண்பரொருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, பேச்சு வாக்கில் காலெல்லாம் எரியுது என்றார். பைக்கில் சுற்றிக் கொண்டிருப்பதால், பஸ் அல்லது லாரி எஞ்சின் பக்கத்தில் இருந்து ஒரு வெப்பம்...
வலியை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் முழங்கை வலியை முழுதாய் கடப்போம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த, நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மணிக்கட்டு மற்றும் முன்னங்கை வலியினால் காய்கறி நறுக்குவது கூட சிரமமாக உள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவரிடம் சென்று காண்பித்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும்,...
அல்சர் தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சில நோய்கள் வெளியே இருந்து நம் உடலுக்குள்ளே வருகின்றன. ஆனால், பல நோய்களை நம்முடைய தவறான பழக்க வழக்கத்தால் நாமே உருவாக்கிக் கொள்கிறோம். அப்படி நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய்களில் முக்கியமானது அல்சர். சித்த மருத்துவத்தில் இதை குன்ம நோய் என்கின்றனர். உடலையும் மனதையும் குன்றச் செய்யும் தன்மை கொண்டதால் இதற்கு...
நோய் நாடி-நோய் முதல் நாடி
நன்றி குங்குமம் டாக்டர் சிங்கப் பெண்ணே நலம்தானா? பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நீங்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பினால், அதைப் பற்றி ஒரு ஆணிடம் கேளுங்கள். நீங்கள் ஏதோ ஒன்றை செய்ய விரும்பினால், அதைப் பற்றி ஒரு பெண்ணிடம் கேளுங்கள் - மார்கரெட் தாட்சர். இந்த வரியைப் படிக்கும் அதே நேரத்தில்,...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!
நன்றி குங்குமம் டாக்டர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், வைரஸ் எளிதாக உடலில் புகுந்து, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல்வலி, தலைவலி, சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி, சளி போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற உபாதை நீண்ட வருடங்களாக இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்புத்தன்மைக் குறைவு என்ற பிரச்னையை மாற்ற முயற்சி...
செவித் திறனை பாதிக்கும் அதிக ஒலி!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாளும் நாம் பலவிதமான சத்தங்களை கேட்டு வருகிறோம். இதன் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு, அது நமது செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் நமது வேலை, கல்லூரி அல்லது பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும், ஓய்வு நேரத்தில் இசை கேட்கும்போதும், நமக்குப் பிடித்த திரைப்படம் அல்லது...
குருதியுறையாமை அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் இரத்தம் மனித உடலில் ஓயாமல் ஓடும் நதி. அது உயிர்ப்புடன் ஓடும் வரை நம் உயிர் உடலில் இருக்கும். உடலில் காயம்படும்போது இரத்தம் உடலைவிட்டு வெளியேறும். இப்படி வெளியேறும் இரத்தம் தன்னியல்பாகவே நிற்பதற்கு உடல் சில தகவமைப்புகளை செய்து வைத்திருக்கிறது. ஓர் உடலை விட்டு இரத்தம் வெளியேறினால் இரத்தத்தில் உள்ள...
பிசியோதெரபி வகைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி பிசியோதெரபி என்றால், ‘கரன்டுல என்னமோ கொடுப்பாங்க, ஷாக் ட்ரீட்மெண்ட் மாதிரி’ என்ற தவறான எண்ணம் பொதுவில் உண்டு. ஆகவே, இந்த இதழில் பிசியோதெரபியில் மின்சாரம் அல்லது மின்னாற்றலை பயன்படுத்தி எவ்வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மின் உபகரணங்களின் பெயர்கள், மேலும் அவை எவ்வகையான...