நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!
நன்றி குங்குமம் டாக்டர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், வைரஸ் எளிதாக உடலில் புகுந்து, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல்வலி, தலைவலி, சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி, சளி போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற உபாதை நீண்ட வருடங்களாக இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்புத்தன்மைக் குறைவு என்ற பிரச்னையை மாற்ற முயற்சி...
செவித் திறனை பாதிக்கும் அதிக ஒலி!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாளும் நாம் பலவிதமான சத்தங்களை கேட்டு வருகிறோம். இதன் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு, அது நமது செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் நமது வேலை, கல்லூரி அல்லது பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும், ஓய்வு நேரத்தில் இசை கேட்கும்போதும், நமக்குப் பிடித்த திரைப்படம் அல்லது...
குருதியுறையாமை அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் இரத்தம் மனித உடலில் ஓயாமல் ஓடும் நதி. அது உயிர்ப்புடன் ஓடும் வரை நம் உயிர் உடலில் இருக்கும். உடலில் காயம்படும்போது இரத்தம் உடலைவிட்டு வெளியேறும். இப்படி வெளியேறும் இரத்தம் தன்னியல்பாகவே நிற்பதற்கு உடல் சில தகவமைப்புகளை செய்து வைத்திருக்கிறது. ஓர் உடலை விட்டு இரத்தம் வெளியேறினால் இரத்தத்தில் உள்ள...
பிசியோதெரபி வகைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி பிசியோதெரபி என்றால், ‘கரன்டுல என்னமோ கொடுப்பாங்க, ஷாக் ட்ரீட்மெண்ட் மாதிரி’ என்ற தவறான எண்ணம் பொதுவில் உண்டு. ஆகவே, இந்த இதழில் பிசியோதெரபியில் மின்சாரம் அல்லது மின்னாற்றலை பயன்படுத்தி எவ்வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மின் உபகரணங்களின் பெயர்கள், மேலும் அவை எவ்வகையான...
பற்களை சுத்தம் செய்தல்... ஸ்கேலிங் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும், மேலும் வைத்துக்கொள்ளவும் முடியும். சரியாக பற்களை நீங்கள் கவனித்துக்கொண்டால், ஆயுள் காலம் முழுவதும் உங்கள் பற்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். ஸ்கேலிங் என்றால் என்ன? ஸ்கேலிங்...
மகளிர் நலம் நாடும் இயன்முறை சிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம். வழக்கம் போல ஒரே நிற உடுப்புகள் அல்லது வண்ண வண்ண ஆடைகள் அணிந்து லஞ்ச், டின்னர் என சக பெண்களுடன் இணைந்து இந்த தினத்தை சிறப்பாக்க முயலுவோம். மகளிர் கல்லூரிகளிலும் சிறப்பு விழாவாக கொண்டாடப்படும்....
பெண் எனும் பேருயிர்... ஆரோக்கியமே அஸ்திவாரம்!
நன்றி குங்குமம் தோழி உடல் அளவிலும், மன அளவிலும் நிறைய மாற்றங்களை சந்தித்தாலும், வாழ்வில் சாதனை செய்யும் அனைத்துப் பெண்களும் ‘தம் உடல் நலனை கவனித்துக் கொள்கிறோமா?’ என்றால், ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.இந்நிலையில், நமக்குப் போதிய விழிப்புணர்வு தரும் புள்ளி விவரங்களையும்,...
ஹெல்தி லைஃப் ஸ்டைல் சீக்ரெட்!
நன்றி குங்குமம் டாக்டர் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதத்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், ஆரோக்கியமான வாழ்க்கை...
அமீபியாசிஸ் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் எண்டமீபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயே அமீபியாசிஸ். எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவால் பாதிக்கப்படுபவர்களில் 10-20 % பேருக்கே நோய் ஏற்படும். இது யாவரையும் பாதிக்கும் என்றாலும் வெப்ப மண்டலப் பகுதியில் சரியான சுகாதார வசதியற்று வாழ்பவர்களுக்கே பரவலாகக் காணப்படுகிறது. மனிதர்களின் இரைப்பைக் குடல் வழியில் ஏற்படும் பொதுவான தொற்றே இது....