முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் முட்டை ஆரோக்கியத்திற்கு நல்லதா? ஆம், முட்டைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கோலின், நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின் பி6, பி12, வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முட்டையின் இந்த ஏராளமான நன்மைகள் ஊட்டச்சத்துக்களின்...
சம்மரை சமாளிப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் ஹெல்த் டிப்ஸ்! கோடை வந்துவிட்டாலே உடல் எல்லாம் தகிக்கும். நீர், நிலம் யாவும் தீயாய் மாறி வியர்வையாய் சுரக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை சம்மர் வந்துவிட்டால் சரும நோய் முதல் செரிமானப் பிரச்னை வரை பலவகையான இம்சைகளை அனுபவிப்பார்கள். இந்தக் கொடூரமான கோடையை சமாளிப்பது எப்படி என்று பார்ப்போம்....
கோடைகால நோய்கள் தடுக்கும் எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக கோடைகாலம் என்றாலே பலரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு கோடையில் பள்ளி விடுமுறை கிடைப்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது என்ன இருப்பார்கள். அதேசமயம், கோடை வந்துவிட்டால், உடல் ரீதியான பல பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எப்படி வீட்டில் இருந்தபடியே...
பழம் தரும் பலம்!
நன்றி குங்குமம் தோழி உணவே மருந்து, மருந்தே உணவு என்கின்ற பழமொழிக்கேற்ப நமது உடலை உணவு வகைகளால் முறையாக உண்டு வந்தால் 75% நோய் நம்மை நெருங்காது. இதில் பழ வகைகளும், கீரை வகைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, இயற்கையாகவே கிடைக்கும்.வாழைப்பழம்: கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்தது....
அசிடிட்டி தடுக்க... தவிர்க்க!
நன்றி குங்குமம் டாக்டர் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா சமீபகாலமாகவே, பெரும்பாலானவர்கள் அசிடிட்டி பிரச்னையால் அவதிப்படுவதை கேள்விப்படுகிறோம். இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னையாக அசிடிட்டி மாறிவரக் காரணம் என்ன.. அசிடிட்டி ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை...
நோய் தீர்க்கும் பழங்கள்
நன்றி குங்குமம் தோழி பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன் வாழலாம். அத்திப்பழம்: உடலுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். ரத்தம் விருத்தியாகும். பித்த சூட்டை அகற்றும் வல்லமை உடையது. அன்னாசிபழம்: ஜீரண சக்தியை உண்டாக்கும். இதய கோளாறுக்கு சிறந்தது. வாந்தி, வயிற்றுக் கடுப்பு, தொண்டைப்புண் ஆகியவைகளுக்கு...
சர்க்கரை நோய் அலெர்ட் ப்ளீஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு காலை பதினோரு மணியளவில் நண்பரொருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, பேச்சு வாக்கில் காலெல்லாம் எரியுது என்றார். பைக்கில் சுற்றிக் கொண்டிருப்பதால், பஸ் அல்லது லாரி எஞ்சின் பக்கத்தில் இருந்து ஒரு வெப்பம்...
வலியை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் முழங்கை வலியை முழுதாய் கடப்போம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த, நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மணிக்கட்டு மற்றும் முன்னங்கை வலியினால் காய்கறி நறுக்குவது கூட சிரமமாக உள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவரிடம் சென்று காண்பித்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும்,...
அல்சர் தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சில நோய்கள் வெளியே இருந்து நம் உடலுக்குள்ளே வருகின்றன. ஆனால், பல நோய்களை நம்முடைய தவறான பழக்க வழக்கத்தால் நாமே உருவாக்கிக் கொள்கிறோம். அப்படி நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய்களில் முக்கியமானது அல்சர். சித்த மருத்துவத்தில் இதை குன்ம நோய் என்கின்றனர். உடலையும் மனதையும் குன்றச் செய்யும் தன்மை கொண்டதால் இதற்கு...