கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு கல்லீரல்

நன்றி குங்குமம் டாக்டர் உஷார் ப்ளீஸ்! தலைமை ரேடியாலஜி நிபுணர் பவஹரன் ராஜலிங்கம் இன்று இந்தியா முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் மற்றும் அதிகமாக தவறாகப் புரிந்துகொள்ளப்படும் நோய்களில் ஒன்றுதான் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver). இது ஏற்கனவே மதுபானம் அதிகமாக குடிக்கும் நபர்களை மட்டும் பாதிக்கும் நோயாக கருதப்பட்டது. ஆனால் இன்று,...

ட்ரிக்கர் பாயின்ட்ஸ் எனும் வலிக் கட்டுப்பாட்டு மையங்கள்!

By Nithya
20 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி மார்பு வலி என்று மருத்துவரிடம் செல்பவர்களிடம் இசிஜி முதலான பரிசோதனைகளை பார்த்துவிட்டு, அதில் எந்தக் குறைபாடோ அறிகுறியோ தென்படவில்லை. ஆகவே, இது சாதாரண தசை வலி (muscle pain) தான் மருந்து, மாத்திரைகள் எடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறுவதை கவனித்திருப்போம்.இதேபோல் இடுப்பு,...

இளம் தலைமுறை உறவுச் சிக்கல்கள்

By Nithya
19 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு வழிகாட்டி! காலங்கள் மாற மாற மனித உறவுகளின் ஊடாட்டமும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் உறவுமுறைகளுக்கு இடையிலான ஊடாட்டம் ஒவ்வொரு வகைப்பட்டதாய் இருந்திருக்கிறது. பழங்காலத்தில் கணவன் மனைவி உறவு மேல் கீழாய் அடுக்கப்பட்டிருந்தது. அதாவது கணவன்தான் அதிகார மையம். மனைவி அவனுக்கு பணி செய்யும் கையாள். அங்கு அவன்...

நுரையீரல் காப்போம்!

By Nithya
16 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு...

உணவுக் குழாய் புற்று நோய்…

By Nithya
13 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் உஷார் ப்ளீஸ்! மூத்த புற்றுநோய் நிபுணர் இந்தியாவில் மெதுவாக பரவி வரும் அமைதியான அச்சுறுத்தல் என்றால் அது ஈசோஃபேஜியல் புற்றுநோய் (Esophageal Cancer) எனப்படும் உணவுக் குழாய் புற்றுநோய்தான். பொதுவாக, இந்தியாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பேச்சு அதிகரித்து வரும் நிலையில், நுரையீரல் மற்றும் வயிற்றுப்புற்று போன்ற பொதுவாக அறியப்பட்ட வகைகள்...

கணையம் காப்போம்… உயிரைக் காப்போம்!

By Nithya
09 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் நீரிழிவு இந்தியா முழுவதும் மக்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ள நோயாக உருவெடுத்திருக்கிறது. உலகில் நீரிழிவு உள்ளவர்களில் இந்தியா மிக அதிகமான அளவிலான பாதிப்பைக் கொண்டுள்ளது. அதிலும், டைப் 2 நீரிழிவு மிக பொதுவான வகையாகும், இது உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தவோ அல்லது இன்சுலினை போதுமான அளவு உற்பத்தி...

தூங்காத கண் என்று ஒன்று…

By Nithya
05 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் Sleep Maxxing Tricks நல்லவையா? தூக்கம் மனித உடலுக்கு ஓய்வைக் கொடுத்து, உயிரோட்டத்துக்குப் புத்துணர்வை அளித்து, அடுத்த நாளை ஆரோக்கியத்தோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள உதவும் அற்புதமான விஷயம். கடந்த காலத்தின் வடுக்களை ஆற வைத்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்கி மனிதனை நில்லாமல் ஓடச் செய்வது இந்த ஆதார செயல்தான்....

கவனம் கல்லீரலில் கொழுப்பு

By Nithya
02 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் ஒரு கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி...

மணிக்கட்டு வலியே மறைந்து போ!

By Nithya
29 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி வலியை வெல்வோம்! சென்ற இதழில், “டென்னிஸ் மற்றும் கோல்ஃபர்ஸ் எல்போ” எனப்படும் முழங்கையின் தசைநார்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், அழற்சியைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் ‘க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம்’, மற்றும் ‘கார்பல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் முழங்கை மற்றும் மணிக்கட்டில் செல்லும் நரம்புகளில்...

சர்க்கரையைச் சமாளிப்போம்!

By Nithya
29 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நோய் நாடி நோய் முதல் நாடி கடந்த இரண்டு வாரங்களில் சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் சர்க்கரை வியாதியால் உடலில் எந்த உறுப்புக்கள் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்றும், அதற்கான சிகிச்சை முறைகளைப்...