தைராய்டு எனும் பட்டாம்பூச்சி!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நோய் நாடி நோய் முதல் நாடி தைராய்டு சுரப்பி குறைபாடு என்பது மக்களிடையே பொதுவாக இருக்கும் ஒரு குறைபாடாகும். ஆனால், பெரிதளவில் கண்டுகொள்ளப்படாத ஒரு குறைபாடாக மக்களிடையே இருக்கின்றது. ஏனென்றால், உலகளவில் ஐந்து சதவீத மக்களுக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு இருக்கின்றது. மேலும்...
நீரிழிவு, இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் சமோசா, ஜிலேபி: ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கை
உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி தற்போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்யும் காலகட்டத்தில் இன்றைய சமூகம் வந்துவிட்டது. இதற்கு காரணம், நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த உணவு பழக்க வழக்கம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் முற்றிலும்...
ஸ்கோலியோசிஸ்…
நன்றி குங்குமம் டாக்டர் நெளி முதுகு விழிப்புணர்வு! முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் வி. முரளிதரன் நெளி முதுகு எனப்படும் ஸ்கோலியோசிஸ் [scoliosis] என்பது முதுகெலும்பு பாதிக்கப்பட்ட ஒரு நிலை. இது பொதுவாக இளமைப் பருவத்தில் விரைவான வளர்ச்சியின் போது ஏற்படும் அசாதாரண பக்கவாட்டு வளைவால் ஏற்படுகிறது. பக்கவாட்டு வளைவு முதுகெலும்பு, பின்புறத்திலிருந்து பார்க்கும்போது ஒரு...
சர்க்கரை நோயின் நண்பர்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் அலெர்ட் ரிப்போர்ட்! நாம் உண்ணும் உணவானது சர்க்கரையாக மாறி நமது ரத்தத்தில் கலந்து, கணையத்தால் இன்சுலினாக மாற்றப்பட்டு ரத்தக்குழாய்கள் மூலம் உடலில் உள்ள செல்களுக்கு பிரித்து அனுப்புகிறது. இந்நிலையில் ஒருவருக்கு இன்சுலின் சுரப்பு சரிவர வேலை செய்யாதபோது சர்க்கரைநோய் ஏற்படுகிறது. இப்படி ஒருவருக்கு சர்க்கரைநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதன்பின் அவர்கள்,...
முகப்பருவை கட்டுப்படுத்தும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றையகால இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இதற்காக, செயற்கை அழகுச் சாதனப் பொருட்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை.நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், சீபம்...
வரும் முன் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் Preventive Medicine Care! மனித உடல் என்பது நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விசித்திர அமைப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நரம்பும், ஒவ்வொரு உயிரணுவும் எதற்கும் காரணமாகத்தான் செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் உடலில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை அலட்சியமாகவே பார்க்கிறோம். ஒரு சின்ன சோர்வு, சிறிது களைப்பு,...
ரோபோடிக் இதய அறுவைசிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் புதிய தொழில்நுட்பத்தின் மேஜிக்! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது இதயமே… இதயமே…ஹெல்த் கைடு! ரோபோடிக் மற்றும் துடிக்கும் இதய அறுவைசிகிச்சை (Beating Heart Surgery) இந்தியாவில் இதய நோய் சிகிச்சையைப் புதிய தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது.இந்தியாவில் கரோனரி தமனி நோய்க்கு சிகிச்சையளிப்பது என்பது எப்போதும் ஒரே...
ஒப்பில்லாத ஓமம்!
நன்றி குங்குமம் தோழி * ஓமத்தை சுத்தமான துணியில் முடிந்து மூக்கால் உறிஞ்சினால் மூச்சுத்திணறலும், தலைவலியும் நின்று விடும். * ஓமத்தை வறுத்துப் பொடித்து, தேனில் குழைத்து, உணவு ஜீரணமாகாமல், கக்கி வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி நின்று, ஜீரண சக்தி சீராகும். * ஓமத்தை துணியில் முடிந்து, வெந்நீரில் முக்கி, 3...
தொழில்சார் பிசியோதெரப்பி!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி கடந்த இதழில் தொழில்சார் பிசியோதெரப்பி பற்றி பார்த்தோம். அதன் தொடர்சியாக இந்த இதழிலும் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பிசியோதெரபிஸ்ட்கள் உடல் இயக்கவியல், தசைகள் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்து, பின்வரும் வழிகளில் உதவுகின்றனர்: 1. மதிப்பீடு மற்றும் ஆலோசனை (Assessment...