கர்ப்பப்பைவாய் புற்றுநோயை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் புதிய HPV தடுப்பூசி பராக் பராக்! கர்ப்பப்பைவாய் புற்றுநோய் என்பது குறித்த விழிப்புணர்வு இந்தியர்களிடம் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், அதிகரித்துவரும் இந்நோயால் பாதிக்கபடுவர்கள் எண்ணிக்கை நாம் இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப்...
தொழில்சார் பிசியோதெரப்பி!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி கோவை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் தொழிற்சாலை நிறைந்த பகுதியாதலால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் தொழிற்சாலை விபத்துக்களால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்களை அதிகமாகப் பார்த்ததுண்டு. கட்டட வேலை செய்யும்போது மேலிருந்து கீழே விழுந்ததால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், ஆலை...
ஹெபடைட்டிஸ் அறிவோம்
நன்றி குங்குமம் டாக்டர் வைரஸ் 360° டிகிரி குறுந்தொடர் பொதுநல மருத்துவர் சுதர்ஷன் சக்திவேல் வைரஸ்கள் மனித சமூகத்தை படுத்தும் பாட்டை பார்த்துவருகிறோம். வகை வகையான வைரஸ்கள் மனிதர்களை காவு வாங்குகின்றன. அவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ்களும் ஒன்று. கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்சனை என்றால் மஞ்சள் காமாலை என்று நாம் பொதுவாகச் சொல்வோம். ஆனால், இந்த...
மலச்சிக்கல் தரும் மனச்சிக்கல்!
நன்றி குங்குமம் தோழி மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். மலச்சிக்கலே வராது. *தினமும் இரவு படுக்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்....
சச்சினை பாதித்த இம்போஸ்டர் சிண்ட்ரோம்!
நன்றி குங்குமம் டாக்டர் ஓர் உளவியல் பார்வை! “எனக்கு ஏன் இத்தனை பாராட்டுக்கள் கிடைக்கின்றன? இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேண்டாமா? நான் இதற்கு தகுதியானவன் தானா அல்லது அதிர்ஷ்டமா? ஒருவேளை நான் தகுதியில்லாதவன் என கண்டுபிடித்துவிட்டால் என்னவாகும்?’ உங்கள் பணியிடத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில், இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், தொடர்ந்து மனதில் தோன்றினால், அது ‘இம்போஸ்டர்...
இந்தியாவின் இளைய இதயங்கள்
நன்றி குங்குமம் டாக்டர் இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது இதயம் நமக்கே நமக்காக வாழ்நாளெல்லாம் துடிக்கும் ஒரே உயிர் வஸ்து. நமக்கு மிகப் பிடித்தமானவர்களை இதயத்தில் வைத்திருக்கிறோம் என்போம். நீ என் உயிர் என்பதற்கு அடுத்த நிலையில் நம் இதயத்தையே அவர்களுக்கு உருவகப்படுத்துவோம். மனிதன் உயிர் வாழ இதயம் போல்...
சில்லுன்னு ஒரு சிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான். இதன் இன்னொரு வெர்ஷன்தான் ஐஸ்கட்டி ஒத்தடம். ஐஸ் என்பது உள்ளுறை வெப்பம் என்பதால் கிட்டதட்ட இரண்டின் பலன்கள் சமமாகவே இருக்கும். இன்று, ஐஸ்கட்டி ஒத்தடம் தருவதற்கென்றே பிரத்யேக பேக்ஸ் சந்தையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி ஒத்தடம்...
FND…செயல்பாட்டு நரம்பியல் கோளாறு அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் நரம்பியல் மற்றும் மனநல நிபுணர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் மனித மூளை இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சக்தி. தன்னைத் தான் என்று உணரும் ஓர் அற்புத ஆற்றல் இத்தனை கோடி பருப்பொருட்களில் மனித மூளைக்கு மட்டுமே உண்டு. அத்தகைய நம்முடைய மூளை மனதைச் சந்திக்கும் இடம் மிக நுட்பமானது. இங்கு...
அலர்ஜியை அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் அதிகமாக டிராவல் செய்யக்கூடியவர். அவரது கண் அடிக்கடி உறுத்திக்கொண்டே இருப்பதால், கண் டாக்டரை பார்த்திருக்கிறார். அந்த மருத்துவர் உங்களுக்கு கண்ணில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்று கூறி, அதற்கான டிராப்ஸ் கொடுத்து,...