உணவுப் பொருளில் உள்ள ஆபத்தான அப்லடாக்சின் நச்சு
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், கெட்டுப்போன மிளகாயில் இருக்கும் Aflatoxin என்னும் ஒரு வகை நச்சுப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே, அது போன்ற மிளகாய் இருந்தால் அப்புறப்படுத்திவிட்டு மிளகாய்த்தூள் அரைக்க வேண்டும். இல்லையெனில், உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் என்னும்படியான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது....
இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு வலியைக் குறைத்தல்...
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது திறந்த இதய அறுவைசிகிச்சை என்பது ஒரு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அறுவைசிகிச்சையின்போது மார்புச் சுவரைத் திறப்பது, மார்பக எலும்பை வெட்டுவது (ஸ்டெர்னோடமி - (sternotomy)) ஆகிய மருத்துவ நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சிறந்த...
உறுப்பு தானம் செய்வீர்... உயிர் காப்பீர்!
நன்றி குங்குமம் டாக்டர் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். உண்மையில் எந்த தானமும் மிகச் சிறந்ததுதான். அதிலும் நவீன மருத்துவம் மனித குலத்துக்கு கண்டறிந்து கொடுத்த உறுப்பு தானம் என்பது மகத்தானது. மனிதன் என்பவன் எத்தனை மகத்தானவன் என்பதைக் காட்டுவது உறுப்பு தானம். ஒருவர் உயிரிழந்த பின்பு அவரின் உறுப்பை எடுத்து, நோயால் பாதிக்கப்பட்ட...
உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?
நன்றி குங்குமம் தோழி ‘உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?’ என்பது போல... உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?’ என்பதை அறிவியலாளர்கள் கேட்கிறார்கள். அது ஏன் என்பதோடு... புரதச்சத்து என்றால் என்ன? ஏன் அவை அத்தனை அவசியமாக இருக்கிறது? எந்தெந்த உணவுகளில் புரதச்சத்து உள்ளது? முதலானவற்றை தெரிந்துகொள்வோம். புரதச்சத்து... மாவுச்சத்தினை போல புரதச்சத்தும் (Protein)...
புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் புற்று நோய் என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஒரு சில உடல் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன. இதன் காரணமாக புற்று நோய் ஏற்படுகிறது. பொதுவாக, மனித செல்கள் வளர்ந்து பெருகி, புதிய செல்களை உருவாக்குவதற்கான சிக்னல்களைப் பெறும்போது அவை உருவாகின்றன. இந்த வழக்கமான செயல்முறை...
டீன் ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் கெரடோகோனஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் பி. கணேஷ் இந்தியாவில், 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை மையங்களை கொண்டுள்ள மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை குழுமம் முதன்முறையாக சென்னையில் அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட சுமார் பத்து இடங்களில் இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகள், எட்டு கண் சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளனர்....
முதுமையில் இளமை…ஹெல்த் கைடு!
நன்றி குங்குமம் டாக்டர் முதுமை என்பது மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். அதை இரண்டாம் பால்யம் என்பார்கள். இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம். வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்...
சயாடிக்கா அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி சென்ற இதழில் இடுப்பு முதுகெலும்பான லம்பார் எலும்புகளின் உடற்கூறு இயல், நோய்கூறுவியல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அதனுடன் தொடர்புடைய ‘சயாடிக்கா’வைப் பற்றி அறிந்து கொள்வோம்.சயாட்டிக் நரம்பு மனித உடலில் மிக நீளமான மற்றும் அகலமான நரம்பாகும், இது சுமார் 2...
வைரஸ் 360° குறுந்தொடர்
நன்றி குங்குமம் டாக்டர் தட்டம்மை அறிவோம்! பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் மீசல்ஸ் (Measles) மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும். இது ஒரு வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இது பொதுவாக குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆனால் அனைத்து வயதினருக்கும் வரலாம். நாம் இந்த நோயைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்வோம்....