பருவ மகளிர் பராமரிப்பு

நன்றி குங்குமம் டாக்டர் ஹெல்த் + வெல்னெஸ்! டீன் ஏஜ் எனும் தேவதைப் பருவம் அற்புதமானது. உடலெல்லாம் சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் ஆனந்த காலம். ஆனால் ஒரு சிறுமியை இந்த சமூகம் பெண் என்று அடைத்துவைக்கும் பருவமும் இதுதான். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் முதல் பாலியல் ஹார்மோன்கள் வரை அனைத்தும் உச்சத்தில்...

நரம்பு தளர்ச்சி அறிகுறியும் தீர்வும்!

By Nithya
07 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் மனித உடலில் ஏற்படுகிற பெரும்பாலான நோய்களுக்கு நரம்பு மண்டலம்தான் காரணம். நமது நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்தின் துணையோடுதான் பிற உறுப்புகளை இயக்குகிறது. இதனால், மூளை சார்ந்த பிரச்னைகளாலோ அல்லது நரம்பியல் கோளாறுகளாலோ உடம்பின் எந்தப் பகுதியிலும் எந்த விதமான நோய்களும் வரலாம். தலைவலி, கட்டிகள், பக்கவாதம், ரத்தக்கொதிப்பு,...

மூளையின் முடிச்சுகள் - சோசியல் மீடியாவின் ஆதிக்கம்!

By Lavanya
07 Apr 2025

நன்றி குங்குமம் தோழி கூட்டம், கூட்டம், கூட்டம்... எங்கு பார்த்தாலும் மனிதர்களின் கூட்டம். ஒரு விடுமுறை தினமாக கிடைத்தால் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிலப்பரப்பில் போக முடிந்த அத்தனை இடங்களுக்கும் செல்கிறார்கள். சைவமோ, அசைவமோ எந்த ஹோட்டலாக இருந்தாலும் அங்கும் கூட்டம். தியேட்டர் வாசலில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம்....

கவுன்சலிங் ரூம்

By Nithya
02 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா ?எனக்கு வயது 57. கடந்த ஆறு மாத காலமாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து சாப்பிடுகிறேன். கடந்த மாதம், வலது கண் இயற்கைக்கு மாறாகச் சற்றுப் பெரிதானது. விழிகளை மூடவோ, அசைக்கவோ முடியவில்லை. `இது, தைராய்டால் ஏற்படும் `ஆன்டிஜென் கிரேவ்’ (Antigen Grave) எனப்படும் ஒரு வகைப்...

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

By Nithya
28 Mar 2025

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிடுகிறது. உண்மையில் எல்லாம் சரியாகிவிட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு...

Mood Disorder தீர்வு என்ன?

By Nithya
27 Mar 2025

நன்றி குங்குமம் டாக்டர் மனம், உணர்வுகளால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது. ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மறுகுவதும் நம் சுபாவம். இப்படி, சம்பவங்களுக்கு ஏற்ப எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில்...

சர்க்கரை எத்தனை சர்க்கரையோ?

By Nithya
25 Mar 2025

நன்றி குங்குமம் டாக்டர் உஷார் டிப்ஸ்! உணவுப் பண்டங்களில் இனிப்பு என்பது ஓர் இயற்கையான சுவை. பொதுவாக, காய்கறிகளில் பழங்களில் இந்தச் சுவை தூக்கலாக இருப்பதை நாம் உணரலாம். தேனிலும் இனிப்புச் சுவை உண்டு. இந்த இனிப்பு என்ற சுவையை உணர்ந்த மனிதன், இதை மட்டும் தனியாக ருசிக்க வேண்டும் என்று கருதியதால் உருவான...

மூளையின் முடிச்சுகள்

By Lavanya
24 Mar 2025

காதலின் தேக்கநிலை! நன்றி குங்குமம் தோழி பிப்ரவரி என்றாலே காதலர்களுக்கான மாதமாக மனதில் பதிந்துவிட்டது. ‘காதல்’ என்கிற வார்த்தை கொடுக்கும் மாயாஜாலத்தை மனிதனால் எப்பொழுதும் உணர மட்டுமே முடிகிறது. நாம் நேசிக்கிறோம் அல்லது நேசிக்கப்படுகிறோம் என நினைக்கும் நொடியில் ஒருவித மயக்க நிலைக்குள் மனம் இருக்கும்.திருமண பந்தத்தில், ஆண்/பெண் ஈர்ப்பில் காதல் என்ற உணர்வு குறைந்து...

கவுன்சலிங் ரூம்

By Nithya
20 Mar 2025

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு வயது 57. கடந்த ஆறு மாத காலமாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து சாப்பிடுகிறேன். கடந்த மாதம், வலது கண் இயற்கைக்கு மாறாகச் சற்றுப் பெரிதானது. விழிகளை மூடவோ, அசைக்கவோ முடியவில்லை. `இது, தைராய்டால் ஏற்படும் `ஆன்டிஜென் கிரேவ்’ (Antigen Grave) எனப்படும் ஒரு வகைப்...

நோய் நாடி நோய் முதல் நாடி

By Nithya
20 Mar 2025

நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை சொன்னேன். உடனே, அவர் உன் வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போடணும் என்றார். நாம் காலம் காலமாக மனதுக்குப் பிடித்தமான விஷயத்தை செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ உடனே நமது வீட்டில் இருப்பவர்கள் இனிப்பு...