திருமணம் இனி செல்லுபடியாகுமா..?
மூளையின் முடிச்சுகள் நன்றி குங்குமம் தோழி திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நம் பண்பாடு சொல்கிறது. இல்லை திருமணம் இருவருக்குமான ஒப்பந்தம் என்று நமது சட்டம் சொல்கிறது. பண்பாட்டுக்கும், சட்டத்துக்கும் இடையில் நிற்கும் மனிதன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அவனது மூளையில் நடக்கும் அனைத்து விதமான சிந்தனைகளுக்கும் ஆட்பட்டு இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம்....
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது தலையை அழுத்துவது, முதுகில் தண்ணீர் அடிப்பது, மூக்கைத் தூக்கிவிடுவது, மார்பகத்தை அழுத்திப் பால் எடுப்பது, பிறப்பு உறுப்பை இழுத்துவிடுவது போன்ற செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள். மருத்துவ முறைப்படி இவையெல்லாம் சரிதானா?...
அகமெனும் அட்சயபாத்திரம்
நன்றி குங்குமம் டாக்டர் சந்தேகமெனும் முள்விதை மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் சந்தேகங்களால்தான் இந்த உலகம் பல அறிவியல் முன்னேற்றங்களை நாளுக்கு நாள் கண்டுகொண்டிருக்கிறது. பூமி உண்மையிலேயே தட்டையானதுதானா? மனிதனால் பறக்கவே முடியாதா? இந்த நோய்க்கு மருந்தே கிடையாதா? இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின்மேல் ஐயமேற்பட்டு, அறிவின் துணையோடு புதிய உண்மைகளைக் காண முற்பட்டதே மனிதகுல...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா நிறைமாத கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்... அவற்றை இப்போதே சாப்பிடத் தொடங்க வேண்டுமா... குழந்தை பிறந்த பிறகு சாப்பிட்டால் போதுமா? - வேலுப்ரியா, நாமக்கல். கர்ப்ப காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை...
சிறுநீரில் ரத்தமா?
நன்றி குங்குமம் டாக்டர் ஹெமாட்டூரியா ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்! ஹெமாட்டூரியா, சிறுநீரில் இரத்தம் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக பெண்களுக்கு இப்பிரச்னை அதிகம். இது காணக்கூடிய இரத்தமாக வெளிப்படலாம் அல்லது நுண்ணிய பகுப்பாய்வு மூலம் மட்டுமே கண்டறியப்படுவதாகவும் இருக்கலாம். பெண்களுக்கு ஹெமாட்டூரியா ஏற்படுவது தீங்கற்றது முதல் கடுமையானது வரை பல்வேறு அடிப்படை நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம்....
நோய் நாடி நோய் முதல் நாடி
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு மாஸ்டர் ஹெல்த் செக்கப்...ஏன் அவசியம்? ஐஸ்பெர்க் பெனோமினான் தியரி (Iceberg Phenomenon theory) தான் உடலுக்கும், வாழ்க்கைக்கும் மிகவும் பொருத்தமானதாக என்றுமே இருக்கிறது. டைட்டானிக் கப்பல் மேலே சிறிதாக தெரிந்த பனிப்பாறையின் மீது மோதியதால், ஒன்றும் ஆபத்தில்லை என்று கேப்டன் கூறுவது போல்...
குளிர்கால மூட்டுவலி தவிர்ப்பது எப்படி!
நன்றி குங்குமம் டாக்டர் எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலம் கடினமாக இருக்கும். ஏனென்றால், குளிர் காலங்களில், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மூட்டுவலி மற்றும் உடல் வலிகள் ஏற்படுவது அதிகரித்து காணப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே கீல்வாதம் அல்லது நாள்பட்ட மூட்டு வலியைக் கையாள்பவர்களுக்கு, குளிர்காலம் இந்த அறிகுறிகளை அதிகரித்து,...
பருவநிலை மாற்றம் காரணமாக புதிதாக பரவும் ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?: மருத்துவர்கள் விளக்கம்
பாக்டீரியா, வைரஸ் இந்த சொற்களை கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை அறிவியல் புத்தகத்தில் படித்திருப்போம் அவ்வளவுதான். ஆனால் கொரோனா வந்த பிறகு ஒவ்வொரு முறையும் புதுவிதமான பாக்டீரியா தொற்றுகள், வைரஸ் தொற்றுகள் உண்டாகி அது மனிதர்களை பாடாய்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் பருவநிலை மாற்றம் மற்றும் தட்பவெட்ப நிலை காரணமாக புதிது புதிதாக பாக்டீரியாக்கள் மற்றும்...
குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு... தடுக்கும் வழிகள் என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் முதன்மை இதய நோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் குளிர் காலத்தில் வெப்ப நிலை குறைவதால், மாரடைப்பு ஆபத்து அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஏன் என்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு குளிர்காலம் குறிப்பாக சவாலாக இருக்கும். மேலும் அவ்வாறு இல்லாதவர்களும் இந்தக்...