நோய் நாடி-நோய் முதல் நாடி
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம்.பிரபு உடல் பருமன் ஏன் உருவாகிறது? வரலாற்றில் இருந்து மனிதர்கள் தங்களின் உடலை கட்டுக் கோப்பாக வைக்கும் முறை என்பது அவர்களின் வாழ்வியல் முறையிலேயே இருந்தது. அதாவது உணவிற்காக வேட்டையாட விலங்குகள் பின் ஓடுவது, அதன்பின் மரமேறுவது என்று உடல் உழைப்புடன் சாப்பிடும் முறைதான் இருந்தது....
கண்களை பராமரிக்கும் முறை ‘ஐ’ டாக்டர் அட்வைஸ்
கோடை காலம் துவங்கும் முன்பே பகலில் நிலவி வரும் அதீத வெப்பத்தின் காரணமாக கண்களை முறையாக பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி உள்ளது. வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் நேரடியாக சூரிய ஒளி கண்களில் படும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்கும் முறை பழநியை சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் ராஜ்...
வாக்கிங் நிமோனியா...
நன்றி குங்குமம் டாக்டர் உஷார் ப்ளீஸ்! குழந்தைகள் உடல் பூவைப்போல் மென்மையானது. அவர்களின் எலும்புகள் முதல் உள்ளுறுப்புகள் வரை பலதும் பெரியவர்களைப் போன்று வலுவாக இருக்காது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் வாக்கிங் நிமோனியா.வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள்...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக, என் கண்களில் அரிப்பெடுக்கிறது. தேய்த்தால் சிவந்துவிடுகிறது. அவ்வப்போது கண்ணீர் வேறு வழிகிறது. இது என்ன பிரச்னை? தீர்வு என்ன? - ஆர்.ஷைலஜா, துவரங்குறிச்சி. பெரும்பாலும் நோய்த்தொற்று காரணமாகவோ, ஒவ்வாமையாலோதான் கண்களில் அரிப்பு ஏற்படும்....
கர்ப்பப்பை புற்றுநோய் தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில் பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கிய இடத்தில் இருப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். இது உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாக உள்ளது. இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது தடுக்கக்கூடிய ஒன்றாக உள்ளபோதிலும் இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிர் இழந்துவருகின்றனர். எனவே,...
காதல் - ஹார்மோன்களின் விளையாட்டா?
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் Love Definition அகமெனும் அட்சயப் பாத்திரம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய கடுமையான சாதி, மத கட்டுப்பாடுகளை மீறி காதல் திருமணங்களை செய்து வைத்தார் ரோமானியப் புனித பாதிரியார் வேலன்டைன். அவரின் நினைவு நாளான பிப்ரவரி 14 உலகெங்கும் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு...
அகமெனும் அட்சயப் பாத்திரம்
நன்றி குங்குமம் டாக்டர் சந்தேகமெனும் முள்விதை Paranoid ஓர் அறிமுகம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நவீன உளவியல் பேரனாய்டு பாதிப்பு ஏற்பட்டவரை நீங்கள் எதனைக் கொண்டும் சமரசம் (Compromise) செய்து விடமுடியாது என்கிறது. அவர் ஏற்கெனவே மனதில் பொய்யான ஒன்றை உண்மை என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார். இதுவே உறுதிக் கோணம் (Confirmation bias)...
இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் யாருக்குப் பொருந்தும்?
நன்றி குங்குமம் டாக்டர் இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் என்பது இடைக்கால விரத முறையாகும். அதாவது, உண்ணுதல் மற்றும் உண்ணாவிரதம் இரண்டுக்கும் இடையில் மாறி மாறி சாப்பிடுவதை உள்ளடக்கிய ஒருவித உணவுத் திட்டமாகும். இந்த இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை நம் நாட்டுக்கு புதிதல்ல, நம் முன்னோர்கள் காலத்திலேயே...
இருமல் நல்லதா? கெட்டதா?
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி- நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம்.பிரபு முத்து திரைப்படத்தில் ரஜினி தொடர்ந்து தும்மிக் கொண்டிருக்கும் போது, நடிகை மீனா ஏன் இப்படி என்னை வேலை செய்ய விடாமல் தொடர்ந்து தும்மிட்டே இருக்கீங்க என்று ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு ரஜினி, இருமல், தும்மல், விக்கல்,...