வெயில் கால உபாதைகள் - கவனிக்க தவறாதீர்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் கோடை வந்தாலே வெயிலின் கொடூரக் கோரத்தாண்டவம் தொடங்கிவிடும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் வெயிலின் உக்கிரத்தில் தவிக்க, வெளியே சென்று அலைந்து திரிந்து வேலை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்று மருகுவார்கள். காக்கா, குருவிகளையும் கால்நடைகளையும் வருத்தும் இந்தக் கோடையை தனக்கென ஒரு தனித்துவமான...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு உயர் இரத்த அழுத்தம் என்று மருத்துவர் சொன்னார். உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? இதை மருந்து உண்ணாமல் கட்டுப்படுத்த இயலுமா? உயர் இரத்த அழுத்த மருந்துகள் அடிமையாக்கும் குணம் கொண்டவையா? - சி.எஸ்.ராமதாஸ், விருத்தாச்சலம் இரத்த அழுத்தம் (BP) என்பது தமனிகளின் சுவர்களில்...
ஃலைப் ஸ்டைல் பாதிப்புகள் காரணமும் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலசூழலில் உணவு முறை, வாழ்க்கை முறை என எல்லாமே நவீன மயமாகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல் உடல் உபாதைகளும் மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளைவிட தற்போது பல மடங்கு உடல் நல பிரச்னைகள் அதிகரித்து காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. உதாரணமாக, அம்மாவின் உணவு ஊட்டல் முடிந்து...
சிறுநீரகப் புற்றுநோய் முக்கிய தகவல்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகப் புற்றுநோய் நிபுணர் என். ராகவன் பொதுவாக ரத்தப்புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்றுநோய் போன்றவைகளே அதிகம் காணப்படும். அதிலிருந்து சிறுநீரக புற்றுநோய் மிகவும் அரிதானது. இது உலகளவில் புற்றுநோய் வரிசைகளில் 20- ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சமீபகாலமாக சிறுநீரகப் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
கோடையை குளுமையாக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி * கோடையில் தக்காளி நிறையச் சாப்பிடவும். உடம்பை குளுமையாக வைத்திருக்க தக்காளி உதவுகிறது. * வீட்டிற்குள் பச்சை நிற மணி பிளான்ட் செடி வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். * வெளியே செல்லும் போது நல்ல தரமான கூலிங்கிளாஸ் அணியலாம். * வெந்தயத்தை மோரில் ஊறவைத்து, மைய அரைத்து, தலைக்கு பூசிக்...
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாப்பது எப்படி?
நன்றி குங்குமம் தோழி இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தின் சில நாட்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் வகையில் இப்போதே வெப்பம் ஓரிரு நாட்களில் அதிகளவில் வாட்டி வருகிறது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் அளவு கூடுமே தவிர...
பதினாறு வயதின் மனதினிலே!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 16-20 வயதுடைய பெண்களின் மனநல அம்சங்கள்: ஒரு உளவியல் பார்வை இளமைப் பருவம் மற்றும் முதிர் வயது (16-20 வயது) உளவியல், உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் குறிக்கின்றன. இந்தக் கட்டம் ஒரு...
குதிகால் வலியை தவிர்க்க!
நன்றி குங்குமம் டாக்டர் பாதத்தின் அடியில் ஏற்படும் வலியே குதிகால் வலி எனப்படுகிறது. இந்த வலியானது சிலருக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும்போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது எனில் இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் ஃபாசிடிஸ் (Planter...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனது அம்மாவின் பெயர் வசந்தா. நாங்கள் ஹோட்டல் வைத்து இருக்கிறோம். எனவே பாத்திரம் அதிகமாக விலக்க வேண்டிய வேலை உள்ளது. பாத்திர பவுடர் வாங்கி தான் பாத்திரம் விலக்குகிறோம். சுமார் 1.30 மணி நேரம் பாத்திரம் விலக்க வேண்டியுள்ளது. அப்படி தொடர்ந்து பாத்திரம் விலக்குவதால் என்...