நிலாவே வா…செல்லாதே வா…
நன்றி குங்குமம் டாக்டர் விலகிச் செல்லும் இதயங்கள்… தம்பதியர் நலன்! சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு விவாகரத்து நடந்தது. இது இன்றைக்கு இயல்புதானே இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆனால், அது இரண்டாவது விவாகரத்து. கல்லூரியில் படிக்கும்போது ஒரு பையனை ஆசை ஆசையாய் காதலித்து மணம் செய்துகொண்டார். இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்....
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் வயது 49. கடந்த ஓராண்டாக இரண்டு கால் பாதங்களிலும் (அடிப்பகுதி) எரிச்சல் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் உள்ளது (90 மற்றும் 130 தான்). வாத கேசரித் தைலத்தை, சில நாள் தேய்த்து வந்தும் குணமாகவில்லை. வீட்டுக்குள்...
மூட்டு வலி கேள்விகளும் இயன்முறை மருத்துவ பதில்களும்!
நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர் கிராமம் தொடங்கி பெருநகரம் வரை, ஏழை தொடங்கி பணக்காரர் வரை, எந்தவித பாகுபாடும் இல்லாமல் இன்றைய அவசர உலகில் ஒருவர் நாற்பது வயதை நெருங்கும் போதே உடலில் பல்வேறு பிரச்னைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதில் மிக முக்கியமானதாக மூட்டு வலியினைச் சொல்லலாம். மூட்டு...
குரங்கு அம்மை சிகிச்சை என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் வைரஸ் 3600 குறுந்தொடர் பொதுநல மருத்துவர் சுதர்ஷன் சக்திவேல் வைரஸ்கள் நம் ஆதிகாலம் தொட்டே நம்மைத் தொடரும் எமனின் ஏஜண்டுகள். மனிதன் அரைக்குரங்காய் வாழ்ந்த காலம்தொட்டே மனிதனைத் தாக்கி அழித்து தம்மைப் பெருக்கிக்கொண்டு வாழும் கொடூரமான நுண்ணுயிர்கள் வைரஸ்கள். இந்த வைரஸ்கள் பற்றி ஆராய்ச்சி இன்னமும் முடிந்தபாடில்லை. வைரஸ்கள் பற்றி...
முடக்குவாதம்… சில தீர்வுகள்
நன்றி குங்குமம் டாக்டர் அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis. இது ஒரு autoimmune disease....
அரிவை பருவ சிக்கல்கள் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா. உஷா நந்தினி ஒரு பெண் 20-25 வயது பருவத்தை அடையும் பொழுது அவளின் உடல் வளர்ச்சியில்- குறிப்பாக உயரம் அவளின் வளர்ச்சியின் உச்சத்தை தொடுகிறது. இந்த நிலையில் ஒரு பெண் தன் அதிக உயரத்தை எய்தி நிற்கிறாள். உடலின் உயரம் உச்சத்தை...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனது அக்கா மகனுக்கு வயது பதினாறு. அவன் பள்ளியிலிருந்து அடிக்கடி வலிப்பு வருகிறது என்று வீட்டுக்கு வருகிறான். வீட்டிலும் வலிப்பு வந்திருக்கிறது. வாயில் நுரையுடன் கை, கால் இழுத்துக்கொள்ளும். வலிப்பு ஏன் வருகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாதா? - சி.எஸ்.நாச்சியார் அமுது, உடுமலை. வலிப்பு...
ஏப்பம் வருவது ஏன்?
நன்றி குங்குமம் டாக்டர் ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம்தான். என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டால் எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அதிலும் பொது இடங்களில் ஒரு சிலர் நிமிடத்துக்கு ஒரு முறை வாயைத் திறந்து ‘ஏவ்வ்வ்வ்…….’ என்று நீண்ட பெரிய ஏப்பம் விட்டால்தான், உடலில்...
நேர்மை எனும் வலிமையான ஆயுதம்!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர்மையாக இருந்த போதிலும் பிறர் அதற்கு மதிப்பு கொடுக்காமல் நம்மை ஏமாற்றும்பொழுது அதனை ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றம் நம்முடைய நேர்மையினால் அல்ல தவறான நபரை நம்பியதனால்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சம்பவத்தை வைத்து நேர்மையில் சமரசம்...