ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி முட்டி வலி, மூட்டு வலி என்பதில் இருந்து ஒருபடி மேலே சென்று தற்போது அனைவருமே மருத்துவச் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். நோயர்களிடம் முட்டி வலியாம்மா எத்தனை நாட்களாக உள்ளது?! என்றால் இல்லை எனக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்று மருத்துவர் கூறி உள்ளார்....
சின்னம்மை எனும் நோய்மை!
நன்றி குங்குமம் டாக்டர் வைரஸ் 360° குறுந்தொடர் பொதுநல மருத்துவர்சுதர்ஷன் சக்திவேல் கடந்த இதழில் சின்னம்மை பற்றி சிறிது பார்த்தோம். இந்த இதழில் இன்னும் விரிவாக அதை பற்றிப் பார்ப்போம். சிக்கன் பாக்ஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது வரிசெல்லா-ஸோஸ்டர் வைரஸ் (Varicella-Zoster Virus) காரணமாக ஏற்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் இந்த நோயால்...
செவ்விது செவ்விது பெண்மை!
நன்றி குங்குமம் டாக்டர் அரிவையின் சமூகம் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 21 முதல் 25 வயது வரையிலான ஆண்டுகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புக்கும் இடையிலான பாலமாகவும், சுதந்திரம் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையிலான பாலமாகவும் இருக்கிறது. தமிழ் சமூக கலாச்சார சூழலில், இந்தக் கட்டம்...
கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தலை தானம் செய்த இளம் மருத்துவர்!
நன்றி குங்குமம் தோழி மு டிதான் நமக்கான தோற்றம்... கூடுதல் அழகு என நினைத்து பெண்கள் கூந்தலை கலரிங், ஸ்டெயிட்டனிங், கர்லிங், வேவிங், யு கட், ஸ்டெய்ட் கட் என முக்கியத்துவம் தந்து அழகுபடுத்திக் கொண்டிருக்க, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவரான ரேஷ்மா கஃபூர், தனது இடுப்பு வரை நீண்டு வளர்ந்த...
மீண்டும் கொரோனா… தேவை விழிப்புணர்வு!
நன்றி குங்குமம் டாக்டர் கொரோனா என்றாலே நமக்கு உடலும் உள்ளமும் நடுங்குகிறது. ஊரடங்கு, சமூக விலக்கம், பொருளாதார முடக்கம், அன்றாட வாழ்க்கை பாதிப்பு என்று ஒட்டுமொத்த உலகையும் கதிகலங்க வைத்தது ஒரு சின்னஞ் சிறு கிருமி. வாழ்வு குறித்து நவீன மனிதனுக்கு இருந்த எத்தனையோ பிரம்மைகளை உடைத்து, வாழ்வின் நிலையாமை என்னவென உணர்த்தியதும் கொரோனாதான்....
பவுத்திரம் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் ஆசனவாய்ப் பகுதியில் எந்தப் பிரச்சனை வந்தாலும் எல்லோரும் மூலம் என்றுதான் நினைப்பர். ஆனால், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) போன்றவையும் முக்கியமானவை. பவுத்திரம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது. சிகிச்சை முறைகள் என்ன? என்பதை பற்றி விரிவாகக் காண்போம். பவுத்திரம் என்றால் என்ன? ஆசனவாய்ப் பகுதியில்...
இளையோர்களே கவனம்!
நன்றி குங்குமம் தோழி இளம் வயதினர்தான் வருங்கால இந்தியாவின் சொத்து என்போம். ஆனால் இம்முக்கியத்துவம் வாய்ந்த இளம் பருவத்தில் நம் உடல்நலன் எப்படி இருக்கிறது, நம் மனம் எவ்வகை வாழ்க்கை முறையை தேர்வு செய்கிறது என ஆராய்ந்தால் நமக்கு எஞ்சுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோய் கொண்டிருக்கிறது எனும் உண்மை மட்டுமே....
சமூக விரோத ஆளுமைக் கோளாறு விரிவான பார்வை
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti-Social Personality Disorder) அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் வரையறுத்துள்ள ஆளுமைக்கோளாறுகளின் பட்டியலில் B தொகுப்பில் இடம்பெறுகின்றது. அடிப்படையான நன்னெறி, ஒழுக்க மதிப்பீடுகள் (Ethics/Moral values) ஆகியவற்றில் குறைபாடு,சமூகத்தில் வரையறுக்கப்பட்ட முறைமைகளைப் பின்பற்றவே இயலாததன்மை போன்றவை...
வெயிலோடு விளையாடி…வெயிலோடு உறவாடி...
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...‘ நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய இந்தப் பாடல் வரிகளை என்றைக்குமே நம்மால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு, வெயில் காலமும் விடுமுறை காலமும் ஒரே நேரத்தில்...