நிர்வாணமே விடுதலை என்பது சரியா?
நன்றி குங்குமம் தோழி மூளையின் முடிச்சுகள் மனிதனின் நிர்வாண நிலை என்பது தத்துவ ரீதியாக பல்வேறுவிதமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில்தான், அகோரிகள் முதல் சில சாமியார்கள் வரை தங்களை நிர்வாணமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தத்துவங்களில் நிர்வாணம் என்பது மோட்ச நிலை அடைவதைக் குறிக்கும். சில நேரங்களில் அனைத்திலிருந்தும் விடுதலை அடைவதைக் குறிக்கும் எனச்...
அதிகரிக்கும் கல்லீரல் ஆபத்து… என்ன தீர்வு?
நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன்.கே நம்முடைய உடலின் ‘வேதியியல் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் உறுப்பு எது தெரியுமா? 1.மூளை. 2.இதயம். 3.கிட்னி 4.நுரையீரல். 5.கல்லீரல். முதல் நான்கில் ஏதாவது ஒன்றை நீங்கள் சொன்னால், ரொம்ப ஸாரி. கல்லீரலை நீங்கள் அந்தளவிற்கு ஒரு முக்கியமான உடல் உறுப்பாக நினைக்கவில்லை என்றுதான்...
சிங்கப் பெண்ணே
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி “ஒரு காலத்தில் பாஸ்தா, பிரியாணி, பனீர் - எல்லாத்தையும் கட்டி ஏறினோம். இப்போ? ஒரு டேஸ்ட் பண்ணினா தான், சுகர் டெஸ்ட் ல வரக்கூடாதுன்னு வேண்டுறோம்! ஆனா கவலை வேண்டாம் - ஒழுக்கமா இருந்தா, மருந்து பாட்டில்-ல...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் கணவர் எப்போதுமே மிக அதிகமாகக் கோபப்படுகிறார். கோபத்தில் ரிமோட் கண்ட்ரோல், பாத்திரங்கள், செல்போன் போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்துவிடுகிறார். சிறிய விஷயங்களில் கூட அவருக்கு பதற்றம் அதிகரிக்கிறது. சாலையில் வண்டி ஓட்டும்போது எப்போதும் சக வாகன ஓட்டிகளைத் திட்டிக்கொண்டே ஓட்டுகிறார். ஹோட்டலுக்குப் போனால் சர்வரிடம்...
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு போக்கிரி திரைப்படத்தில், வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜை காவல்துறை விசாரணைக்கு அழைத்து வருவார்கள். பிரகாஷ்ராஜிடம் இருந்து உண்மையை வரவைக்க, காவல்துறை அவரை அடிக்க மாட்டார்கள், துன்புறுத்த மாட்டார்கள். அதையும் தாண்டி, பிரகாஷ்ராஜை தூங்க விட மாட்டார்கள். உண்மையைச்...
வேண்டாமே கேளிக்கை மோகம்!
நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய வெற்றி விழா நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெரும் மகிழ்ச்சியோடு தொடங்கிய அந்த விழா, பெருத்த சோகத்தில் முடிந்தது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி செத்துப்போனார்கள். 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். இதில், பெரும்பாலானவர்கள்...
செயற்கை நிற உணவுகளும் ஆரோக்கிய பாதிப்பும்!
நன்றி குங்குமம் தோழி உணவுகளை பார்க்கும் போது அதன் நிறம் சாப்பிடச் சொல்லி தூண்டச் செய்யும். அதே சமயம் உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் குறிப்பாக குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடல் நலம் தொடர்பான பல பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறார் குழந்தை நல நிபுணரான டாக்டர் சதீஷ். உணவுகளில் செயற்கை நிறங்களை சேர்க்கும்...
பற்களின் கறைகள் நீக்குவது எப்படி?
வாய் என்ற பிரதான அமைப்பிற்குள் பற்கள் மிகவும் முக்கியமானது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே மிகவும் கவனமாக பாதுகாத்து பராமரித்து வரவேண்டும். குறிப்பாக உணவினை நன்கு மென்று அதனை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது பற்கள்தான். அதில் ஏற்படும் கரையினை எவ்வாறு நீக்குவது என்று தெரிந்துகொள்ளலாம். * பல் துலக்கும் போது எலுமிச்சை சாறோடு சிறிது...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு வயது 29. பூப்பெய்திய காலத்தில் இருந்து எனக்கு மாதவிடாய் பிரச்சினை உள்ளது. மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே சீராக இருக்கிறது. இல்லையென்றால் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிப் போகிறது. குழந்தை பிறப்புக்கு மாதவிடாய் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். குழந்தை பிறப்புக்கு இயற்கை முறையில் மருத்துவம்...