மழைக்காலப் பராமரிப்புகள்
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தை நல மருத்துவர் S.பாலசுப்ரமணியன் மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், உங்கள் குழந்தைகளுக்கு தேவையான குடைகள், ரெயின்கோட்கள், மழைக்கால பாதணிகள் மற்றும் பொருத்தமான ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை நீங்கள் தயார் செய்ய வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் தயாரிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பட்டியல் உள்ளது: அது, இந்த...
மனவெளிப் பயணம்
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தை வளர்ப்பின் உளவியல் மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி சிலர் பிள்ளைகளை பெற்று எடுக்கிறார்கள், சிலர் பிரச்னைகளை பெற்று எடுக்கிறார்கள் - வைரமுத்துவின் இந்த வரிகள்தான், சில நேரங்களில் தற்போதைய குழந்தைகளைப் பார்க்கும் போது தோன்றுகிறது. காலம் காலமாக மரியாதைக்குரிய நபர்கள் என்றாலே மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற...
உங்கள் பாப்பா பள்ளிச் செல்ல மறுக்கிறதா?
நன்றி குங்குமம் டாக்டர் ஓர் உளவியல் டிப்ஸ்! எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது....
குழந்தைகள் உடற்பருமனை தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் உடற்பருமன் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம். தவிர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.இந்தியாவை பொருத்தவரை டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி குழந்தைகளிடையே உடற்பருமன் அதிகரித்துக் கொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் வசதியுள்ள குடும்பங்களில்தான் குழந்தைகளின்...
வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க!
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டார்கள். அவர்களது உடல் நலம், மனநலம் காக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில எளிய உணவுகளை ரெகுலராக கொடுத்து வர அவர்களின் படிப்பு, வளர்ச்சி, செயல்திறன் மேம்படும். கவனத்தை ஒருமுகப்படுத்த: முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம்,...
டிஸ்லெக்ஸியா... வெளியில் தெரியாத டிஸபிளிட்டி!
நன்றி குங்குமம் தோழி வாய் வழியாக அழகாக விடை சொல்லத் தெரிந்த மாணவர்களுக்கு, அதையே எழுதச் சொன்னால் மிகப் பெரிய அழுத்தம் ஏற்படும். வார்த்தைகளை எழுத்துக்கூட்டி எழுதத் தெரியாமல் கேள்விகளை தவிர்ப்பார்கள். அல்லது வார்த்தைகளை தவறாக எழுதுவார்கள். வாசிப்புத்திறன் குறையே இதற்கு முக்கியக் காரணம். இதைத்தான் ‘டிஸ்லெக்ஸியா’ அதாவது, லெர்னிங் டிஸபிளிட்டி என ஆங்கிலத்தில்...
மதிப்பெண் உளவியல்
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கூர்மையாக இந்த Gas lighting- ஐப் புரிந்து கொள்ள இன்னுமொரு திரைப்பட உதாரணம் பார்க்கலாம். அவ்வை சண்முகி திரைப்படத்தில் சண்முகி குழந்தையைக் காப்பாற்றி பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கும்போது, தவறு செய்து கொண்டிருக்கும் டெல்லி கணேஷ் அந்தப் பாராட்டைத் தடுப்பார். இப்போ எதற்கு என்று பேச்சை...
உங்கள் குழந்தை சரியாக வளர்கிறதா?
நன்றி குங்குமம் தோழி இயன்முறை மருத்துவம் சொல்லும் ‘ஹெல்ப்ஃபுல்’ டிப்ஸ்! குழந்தைகள் கையில் பொருட்களைக் கொடுத்து, அதனை அவர்கள் பிடிக்கத் தெரிந்துவிட்டால் போதும், அப்போது ஆரம்பிக்கும் வீட்டில் உள்ளவர்களின் பாடு. உதாரணமாக கிலுகிலிப்பை பிடித்து விளையாடுவது, தவழ ஆரம்பித்ததும் வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பது என அட்டகாசம் தொடர்ந்துகொண்டே போகும். இப்படி பொருட்களை கையாளுவதில்...
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறு!
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நல நிபுணர் சரத்பாபு வளர்சிதை மாற்றப் பிழைகள் என்பதை இன்பார்ன் எரர்ஸ் ஆஃப் மெட்டபாலிசம் (Inborn Errors of Metbolism -IEM) என்பார்கள். இது பரம்பரைக் கோளாறுகளால் உருவாகிறது. உணவை ஆற்றலாக அல்லது பிற மூலக்கூறுகளாக மாற்றும் உடலின் திறனை இந்த நோய் பாதிக்கிறது. வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளின்போது...