செவ்விது செவ்விது பெண்மை!
நன்றி குங்குமம் டாக்டர் உளவியல் மருத்துவர் மா . உஷா நந்தினி பிறப்பிலிருந்து பேதை வரை பெண் குழந்தைகளுக்கு சில சமயம் பிறந்த சில நாட்களில் பிறப்புறுப்பிலிருந்து மாதவிடாய் போல் சிறிது இரத்தப் போக்கைக் காணலாம். சில சமயம் குழந்தையின் மார்பக காம்பிலிருந்து சில துளி பால் கூட காணலாம். இவையெல்லாம் அம்மாவின் ஹார்மோன்களின்...
சிறப்புக் குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சி!
நன்றி குங்குமம் டாக்டர் மன வளர்ச்சிகுன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பேச்சு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களை பேச வைக்கும் பணியை செவ்வென செய்து வருகிறார் பேச்சு பயிற்சியாளர் எஸ்.தனசேகரன். இவர், குழந்தைகள் மன வளர்ச்சி குன்றி பிறக்கும் காரணத்தையும், அவர்களுக்கு அளிக்கப்படும் பேச்சு பயிற்சி குறித்தும்...
ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது!
நன்றி குங்குமம் தோழி ‘‘பிறந்த குழந்தைக்கு மிகவும் அவசியமானது தாய்ப்பால். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்காமல் போகும். அந்த நிலையில் அவர்கள் ரத்த வங்கியை போல் தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலைப் பெற்று தங்களின் குழந்தைக்கு...
பருவமழை காலங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உள்முக மருத்துவர் பூர்த்தி அருண் மழை காலம் என்றாலே பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக குழந்தைகள் தொற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீர், அசுத்தமான உணவு, சுகாதாரமின்மை ஆகியவை பல்வேறு வகையான காய்ச்சல்கள் மற்றும்...
கிரைப்வாட்டரின் 170 ஆண்டு வரலாறு!
நன்றி குங்குமம் தோழி வீட்டில் திடீரென்று குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தால், உடனே வீட்டில் உள்ள பெரியவர்கள் ‘வயிறு பிரச்னையாக இருக்கும். ஓமம் தண்ணீரைக் கொடு’ என்பார்கள். காலம் மாற மாற குழந்தை அழுகிறது என்றால் கிரைப்வாட்டர் கொடு என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வீட்டில் நம் முன்னோர்கள் கொடுத்த அதே ஓமம் தண்ணீர்தான் இப்ேபாது...
பெண் குழந்தை பராமரிப்பு... கம்ப்ளீட் கைடு!
நன்றி குங்குமம் டாக்டர் தேவதைகள் வாழும் வீடு என்றால் அது பெண்கள் குழந்தைகள் இருக்கும் வீடுதான். பெண் குழந்தைகள் எவ்வளவு ஸ்பெஷலோ அதைப் போலவே பெண் குழந்தைகளைப் பராமரிப்பதும் ஸ்பெஷலான விஷயம்தான். ஏனெனில், பெண் உடல் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பது. மழலை முதல் மழைக் கால மலர் வனமாய் பூத்துக்குலுங்கும்...
வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க!
நன்றி குங்குமம் டாக்டர் வீட்டிலிருக்கும் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். அவர்களது உடல் நலம், மனநலம் காக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில எளிய உணவுகளை ரெகுலராக கொடுத்து வர அவர்களின் படிப்பு, வளர்ச்சி, செயல்திறன் மேம்படும். கவனத்தை ஒருமுகப்படுத்த: முழுப்பயறு வகைகள், கை குத்தல் அரிசி,...
ஞானப்பல்… ஒரு பார்வை!
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். முதலில் தோன்றுபவை பால் பற்கள்; அவை விழுந்த பிறகே நிரந்தரமான பற்கள் முளைக்கும். 13 வயதுக்குள் மொத்தம் 28 பற்கள் முளைத்துவிடும். மீதமுள்ள நான்கு பற்கள் 17 வயதுக்கு மேல் முளைக்கும். அவைதான், `ஞானப்பற்கள்’ (Wisdom Teeth) என...
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க...
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் விளையாட்டுத்தனமாகதான் இருப்பார்கள். எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக் கொண்டே...