குழந்தை பேசுவதில் தாமதமா?
நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.மழலைச் சொல்லின் சிறப்புப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விளக்கியுள்ளார். பொதுவாக, ஒரு குழந்தை பிறந்து 2 முதல் 3 வயது வரை பேசவில்லை என்றாலோ சில வார்த்தைகள் தான் பேசுகிறது என்றாலோ எல்லாம் போக போக...
வளரிளம் பருவத்தினர் சிக்கல்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஓர் அலசல்! ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஜாக்கி சான் தன் மகனைப் பற்றி ஒரு நேர்காணலில் சொன்ன விஷயங்கள் யூடியூப்பில் வைரலானது. தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் எப்படி பெரியவர்களை மதிப்பவனாகவும், பொருட்களை அந்தந்த இடத்தில் நேர்த்தியாக வைப்பவனாகவும், அமர்ந்திருப்பது, நிற்பது என எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கையும் பணிவையும் கொண்டிருப்பவனாகவும்...
உங்க பாப்பா சாப்பிட அடம்பிடிக்குதா?
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம்தான். அதிலும் சில குழந்தைகள் வீட்டையே ரெண்டாக்கிவிடுவார்கள். அவர்கள் செய்யும் குறும்பையும் சேட்டையையும் ரகசியமாய் ரசித்துக்கொண்டே சலித்துக்கொள்ளும் தாய்மார்கள்கூட அவர்கள் சாப்பிடாமல் அடம்பிடிக்கும்போது வருந்தாமல் இருக்கமாட்டார்கள். ‘என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும்,...
செவ்விது செவ்விது பெண்மை!
நன்றி குங்குமம் டாக்டர் பள்ளி செல்லும் பாவை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி இந்தப் பருவத்து குழந்தைகளுக்கு சில விஷயங்களை புரியும் திறன் இருக்கும். இது மூளை மற்றும் உளவியல் வளர்ச்சியுடன் பள்ளியில் படிக்க ஆரம்பிப்பதும் காரணம் ஆகும். உதாரணத்துக்கு ஒரு ஏழு வயது பெண் (அக்கா) தனது மூன்று வயது...
குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்னை! தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சமாதானம், பொம்மைக் கண்கள் சிமிட்டும் லஞ்ச் பேக் சகிதம் பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை அடிக்கடி தாக்கும் ஈ.என்.டி. பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காது காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ்...
குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்னை! தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சமாதானம், பொம்மைக் கண்கள் சிமிட்டும் லஞ்ச் பேக் சகிதம் பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை அடிக்கடி தாக்கும் ஈ.என்.டி. பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காது காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ்...
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
நன்றி குங்குமம் தோழி சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் ேபான்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அதே சமயத்தில் தற்போது குழந்தைகளை தாக்கும் ஒரு வகையான சரும பிரச்னை குறித்து விவரிக்கிறார் ISMO மருத்துவமனையின் சரும நிபுணர் ஹேமா ஆனந்தி. இவர் தற்போது குழந்தைகளுக்கு அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்ற சரும பிரச்னை ஏற்படுவதாகவும் அதற்கான காரணம் மற்றும்...
HIV குழந்தைகளின் அன்புள்ள அப்பா!
நன்றி குங்குமம் தோழி டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகெங்கிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பாலியல் தொடர்பின் மூலம் பரவும் எச்.ஐ.வி (HIV) வைரஸ் தொற்று அதன் தீவிர நிலையில் எய்ட்ஸ் நோயாக உருவெடுக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு பயன்படுத்தப்பட்ட...
செவ்விது செவ்விது பெண்மை!
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி பிறப்பிலிருந்து பேதை வரை ஒரு விதை வளரும்பொழுது கீழிருந்து மேலாக தான் வளர்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் நரம்பு மண்டலம் மேலிருந்து கீழாக வலுவடைகிறது. பிறந்த குழந்தையின் நரம்புமண்டலம் முதிர்ச்சி அடையாமல் (unmyelinated) இருக்கும். முதலில் கழுத்து நிக்கும் - குழந்தை...