குழந்தைகளுக்கும் மூளைக் கட்டி…

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதய் கிருஷ்ணா குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு ஏற்படும் மூளைக் கட்டிகள், அதிக சிக்கலான மற்றும் வாழ்க்கையை புரட்டிப்போடும் புற்றுநோயின் வடிவங்களாகும். எனினும், இக்கட்டிகள், உயிரியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இவற்றுக்கான நோய் கண்டறிதலும், சிகிச்சையும் தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ளன. 2025 நிலவரப்படி, தொடர்ந்து அதிகரித்து...

பருவ மழைக் கால குழந்தைகள் ஆரோக்கியம்!

By Nithya
25 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் முதுநிலை குழந்தைகள் நல மருத்துவர் நிஷா M.ஜார்ஜ் குழந்தைகளிடையே மொபைல் மற்றும் கணினி திரையைப் பார்க்கும் நேரம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், குழந்தைகளை மழையில் விளையாடவும், தேங்கியுள்ள நீரில் குதிக்கவும், வெளிப்புற சூழலை அனுபவிக்கவும் ஊக்குவிப்பது நல்லதுதான். இருப்பினும், பருவமழையின் வருகையால் குழந்தைகளுக்கு சில நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன...

சிறகு முளைத்த சிட்டுக் குருவி…

By Nithya
14 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் டீன் ஏஜ் மகள்களைக் கையாள்வது எப்படி? டீன் ஏஜ் பெண்கள் உற்சாகமானவர்கள் மற்றும் வலிமையானவர்கள். வளர் இளம்பருவப் பெண்கள் உடல் ரீதியாக மாற்றம் அடைவதுடன் மனரீதியான மாற்றங்களையும் சந்திக்கிறார்கள். இதனால் குழந்தைப் பருவத்தை கடந்து இளம் பருவத்தை அடையும்போது பல்வேறு உளவியல் மாற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் பெற்றோர் தன் குழந்தையைப்...

டிஜிட்டல் அடிமை ஆகாதீர்!

By Nithya
19 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் Screen Time Management இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இளம் குழந்தைகளை மகிழ்விக்க, சாப்பிட வைக்க ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் கேம்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்குக் கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர் பலரும் அறியாமல் ஸ்மார்ட்போன்களை குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். குழந்தைக்கு பின்நாட்களில் ஏற்படும் பாதிப்பால்...

டயப்பர் பயன்படுத்துவது எப்படி?

By Nithya
17 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை இந்த பூவுலகிற்கு வரவேற்பதில் இருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை சொல்லில் கொண்டு வர இயலாது. குழந்தை ஒரு வரம் என்றால் குழந்தை வளர்ப்பு ஒரு தவம். ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவர். அவற்றில் ஆடைகள்,...

கவனச்சிதறலும் மிகை இயக்கக் கோளாறும்

By Nithya
16 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் (Attention Dificit / Hyperactive Disorder) அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் சில மாற்றங்களினால் தொடர்ந்து ஒரு செயலில் கவனம் செலுத்த முடியாமல் போவதும், ஒரு நிலையில் இருக்க இயலாமல் மிகை இயக்கமாக, அதீத உந்துதல் சக்தியோடு இருப்பதும் Attention Dificit...

பூப்பெய்துதல் சரியான வயதில் நிகழ…

By Nithya
09 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் இக்காலத்தில் சிறுமியர் பத்து, பதினொறு வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர். இதற்கு பரம்பரை ஒரு முழுக்காரணமாக சொல்லப்பட்டாலும், சிறுமியரின் அதிக உடல் எடை, ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்மை என பல காரணங்கள் உள்ளன. இதுவே, சில வீடுகளில் சிறுமியர் பதினாலு, பதினாறு வயதானாலும் பூப்பெய்தாமல் இருப்பர். இதனால் மன அழுத்தம்...

குழந்தைத்தனத்தில் வறட்சி

By Nithya
28 May 2025

நன்றி குங்குமம் தோழி மூளையின் முடிச்சுகள் திரைப்படங்களில், குழந்தைகள் சார்ந்த காட்சி எது வந்தாலும், அதில் மனம் ஒன்றி, குழந்தைத்தன நடிப்பில் கரைந்த மனித உள்ளங்கள் ஏராளம். 80களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரம் என்கிற அடைமொழியில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, பேசி சுஜித்தா போன்றவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக...

ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு தடுப்பூசிகள் அவசியம்!

By Nithya
19 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் எஸ்.ரவி ஒரு ஆரோக்கியமான சமூகம் என்பது மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு என்பது நமது மன நலம் மற்றும் பொருளாதார வளத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. எனவே, அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்பது சாத்தியம் என்பதை வலியுறுத்தும் வகையில், உலக...

கலையில் சிறந்தவர்கள் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள்!

By Lavanya
28 Apr 2025

நன்றி குங்குமம் தோழி டவுன் சிண்ட்ரோம், ஒரு மரபணு நிலை. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் கூடுதலாக ஒரு குரோமோசோமுடன் பிறப்பார்கள். மரபணுக்களின் முட்டைகள் தான் குரோமோசோம்கள். அவை சரியான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மனிதனுக்கு இயற்கையாக மொத்தம் 23 இணை குரோமோசோம்கள் (46) இருக்கும். டவுன் சிண்ட்ரோம், டிரிசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது. உடலில்...