வெந்தயக் கீரை பணியாரம்
தேவையானவை: வெந்தயக் கீரை ஒரு கட்டு, இட்லி மாவு 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) ஒரு கப், எண்ணெய் 100 மில்லி, உப்பு தேவையான அளவு. செய்முறை: வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காய த்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது...
மணத்தக்காளி வற்றல்
தேவையானவை: மணத்தக்காளி காய் - கால் கிலோ, தண்ணீர் - அரை லிட்டர், உப்பு - 2 தேக்கரண்டி. செய்முறை: தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளி காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும்....
வாழைத்தண்டு வடாம்
தேவையானவை: இளம் நார் நீக்கி நறுக்கிய வாழைத்தண்டு - 1, பச்சை மிளகாய் - 10, புளித்த மோர் சிலுப்பியது - 1 கப், பெருங்காயம் - சிறிதளவு, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 3 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன். அரைக்க: பச்சரிசி - ½ கிலோ, ஜவ்வரிசி...
பருப்பு கீரை கிச்சடி
தேவையான பொருட்கள்: பருப்பு கீரை - 1 கட்டு வெங்காயம் - 1 தக்காளி - 2 அரிசி - 1 1/2 கப் பருப்பு - 1 கப் சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு...
கம்புமாவு முருங்கைக்கீரை தோசை
தேவையானவை கம்பு மாவு - 2 கப் அரிசி மாவு - கால் கப் உப்பு - தேவைக்கு முருங்கைக்கீரை இலை - 1 கப் (கட் செய்தது) வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 1 நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை அரிசி மாவு, கம்பு மாவு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் விட்டு...
கேழ்வரகு அடை தோசை
தேவையான பொருட்கள் கேழ்வரகு முழு தானியம் - 2 கப் கொள்ளு - 2 மேஜைக்கரண்டி முழுப் பயறு - 2 மேஜைக்கரண்டி பச்சரிசி - 1 கப் முழு உளுந்து - ½ கப் கடலைப் பருப்பு - ¼ கப் வெந்தயம் - 1 தேக்கரண்டி 1 தேக்கரண்டி ஈஸ்ட் ஸ்பினாச் கீரை...
வேர்க்கடலைப்பருப்பு துவையல்
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் பருப்பு - 1 கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், வரமிளகாய் - 6, புளி, பெருங்காயம், உப்பு - தேவைக்கு. தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 1 டீஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெ விட்டு, வரமிளகாய், தேங்காய் துருவலை வதக்கிக் கொண்டு,...
குடை மிளகாய் துவையல்
தேவையானவை: பெரிய குடைமிளகாய் - 4, மிளகாய் வற்றல் - 1, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, தேங்காய்துருவல் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, புளி, - ேதவைக்கு ஏற்ப, தாளிக்க தேங்காய் எண்ெணய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு...
கொத்தவரங்காய் வற்றல்
தேவையானவை: கொத்தவரங்காய் - அரை கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: சற்று தடிமனான கொத்தவரங்காய்களாக தேர்வு செய்து வாங்கி வந்து, அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக...