வாழைத்தண்டு மோர் கூட்டான்
தேவையானவை: வாழைத்தண்டு நறுக்கியது - 1 கப், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - 1 கப் (சிலுப்பியது). அரைக்க: தேங்காய் துருவல் - ¼ கப், பச்சை மிளகாய் - 1, சீரகம், கடுகு - தலா ¼ டீஸ்பூன். தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு,...
வாழைத்தண்டு மிக்ஸட் சாலட்
தேவையானவை: இளம் வாழைத்தண்டு நாரின்றி நறுக்கியது - 1 கப், வேகவிட்ட வேர்க்கடலை - 50 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரி, மாங்காய் சேர்த்து - 1 கப், தேங்காய் துருவல் ¼ கப், உப்பு - தேவையான அளவு, மல்லி, புதினா நறுக்கியது - ¼ கப், பொடியாக நறுக்கிய சற்றே...
மாம்பழ தயிர்பச்சடி
தேவையானவை: புளிக்காத புது தயிர் – 1 கப், நன்கு பழுத்த மாம்பழம் – 1, பச்சை மிளகாய் – 1, மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது, தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன். செய்முறை:...
பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள் : பப்பாளி பழ துண்டுகள் – 1 கப் ஆரஞ்சு – 1 வாழைப்பழம் – 3 துண்டு எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் உப்பு – சிட்டிகை தேன்- தேவையான அளவு மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை செய்முறை : ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.மிக்சியில்...
அவகோடா பிரெட் பர்பி
தேவையான பொருட்கள் 1 அவகோடா 4 பிரெட் 1/3 கப் டெசிகெடட் கோகனட் 1/2 கப் சர்க்கரை 1/4 கப் காய்ச்சிய பால் சிறிதளவு பாதாம், பிஸ்தா தேவையான அளவு நெய். செய்முறை முதலில் அவகோடாவை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தில் நெய் விட்டுஅவகோடா...
நுங்கு பாயசம்
தேவையான பொருட்கள் நுங்கு - 15 பால் - 1 லிட்டர் சர்க்கரை - 300 கிராம் பாதாம் பிசின் - 3 துண்டு ஏலக்காய் - 5. செய்முறை பாயசம் செய்வதற்கு முந்தைய நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின்...
நுங்கு சர்பத்
தேவையான பொருட்கள் எலுமிச்சை - 1/2 நன்னாரி சிரப் - 3 ஸ்பூன் நுங்கு - 1/4 கப் ஐஸ்கட்டி - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை. செய்முறை முதலில் நுங்கை நன்றாக பிசைந்து கொழகொழவென்று எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கண்ணாடி கிளாஸில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை போட்டு அதோடு அறைத்து வைத்த...
இளநீர் நன்னாரி ஜூஸ்
தேவையானவை வழுக்கை உள்ள இளநீர் - 2 நன்னாரி சிரப் - 4 தேக்கரண்டி சர்க்கரை - 4 தேக்கரண்டி. செய்முறை: இளநீர் வழுக்கையை மிக்சியில் அரைத்து அத்துடன் நன்னாரி சிரப் சேர்க்கவும். பின்னர் தேவையான இளநீருடன் சர்க்கரை சேர்த்து அனைத்தையும் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும். ...
அன்னாசி மில்க் ஷேக்
தேவையானவை அன்னாசிப் பழ ஸ்லைஸ் - 6 விதை இல்லாத திராட்சை - 12 தேங்காய்த் துருவல் - 1 கப் சர்க்கரை - தேவைக்கேற்ப ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு. செய்முறை: அன்னாசியை துண்டுகளாக்கி மிக்சியில் அரைத்து ஒன்றரை கப் சாறு எடுக்கவும். திராட்சையுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் கப் ஜூஸ்...