பூசணி - உலர் திராட்சை ராய்த்தா
தேவையானவை பூசணித் துருவல் - 2கப் உலர் திராட்சை - 1 தேக்கரண்டி உப்பு - விருப்பமெனில் தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை- சிறிதளவு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி புளிக்காத தயிர் - 1கப். செய்முறை: பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாக பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால்,...
மில்க் அகார்
தேவையான பொருட்கள் : கடற்பாசி - ஒரு கைபிடியளவு சீனி - 6 டேபிள் ஸ்பூன் பால் - கால் லிட்டர் (விரும்பி னால் அதிக மாகவும் சேர்க்க லாம், தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ளலாம்) தண்ணீர் - அரை- முக்கால் லிட்டர் செய்முறை : பாக்கெட்டில் அகார் அகார் (கடற்பாசி) கிடைக்கும். ஒரு கை...
மோர்க்களி
தேவையானவை இட்லி அரிசி - 200 கிராம், புளித்த தயிர் - 100 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து,...
ஆரஞ்சு - வாழைப்பழ சாலட்
தேவையான பொருட்கள்: ஆரஞ்சு சுளைகள் - 10 வாழைப்பழம் - 1 அன்னாசிப்பழம் - 1 ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு மாதுளை முத்துகள் - சிறிதளவு. செய்முறை: ஆரஞ்சு சுளைகளை நார், விதை நீக்கிவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். பின்னர், நறுக்கிய பழங்களை...
குடைமிளகாய் - வெள்ளரி சாலட்
தேவையான பொருட்கள்: குடைமிளகாய், வெள்ளரிக்காய், கேரட் - தலா ஒன்று பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி சாட் மசாலா - அரை தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றை தோல்...
பாதாம் - துளசி குளிர் பானம்
தேவையான பொருட்கள் ஊறவைத்த பாதாம் - 2 மேசைக்கரண்டி ஊறவைத்த முலாம்பழம் விதைகள் - 2 மேசைக்கரண்டி ஊறவைத்த கசகசா விதைகள் - 1 மேசைக்கரண்டி பாதாம் இழைகள் - ½ கப் சர்க்கரை - ¼ கப் குங்குமப்பூ இழைகள் - 2 பிஞ்ச் துளசி இலைகள் - 4 பால் - 2...
ஃப்ரூட் சாலட் வித் ஹனி
தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய பழங்கள் - 1 கப் மாதுளை முத்துகள் - 1 கப் ஏலப்பொடி - அரை தேக்கரண்டி தேன் - 2 தேக்கரண்டி ட்ரை நட்ஸ் - சிறிதளவு. செய்முறை: நறுக்கிய பழத் துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலப்பொடி, தேன் சேர்த்து கலக்கவும். பின்னர், வேறு பாத்திரத்திற்கு...
எனர்ஜி டிரிங்க்
தேவையானவை ஓட்ஸ், கோதுமை மாவு - தலா 1 கப் பொட்டுக்கடலை, பயத்தமாவு - தலா அரை கப் தோலுரித்த பாதாம், வால்நட், முந்திரிப்பருப்பு - 1 கப் ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி சர்க்கரை - தேவைக்கேற்ப பால் - தேவைக்கேற்ப. செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். பிறகு...
உளுத்தம் பால்
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 டம்ளர் தண்ணீர் - 5 டம்ளர் ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன் கருப்பட்டி பாகு - சுவைக்கேற்ப துருவிய தேங்காய் - 1 1/2 செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள...