பொரியரிசி உருண்டை
தேவையான பொருட்கள் அரிசி -1 டம்ளர். தண்ணீர்-2 கப். உப்பு-சிறிதளவு. நாட்டுச்சர்க்கரை-1கப். ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி. துருவிய தேங்காய்-தேவையான அளவு. செய்முறை: முதலில் கடாயில் 1 டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு...
இளநீர் பொங்கல்
தேவையானவை: அரிசி - 1 கப், இளநீர் - 1½ கப், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி, பூண்டு - விழுது 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு தாளித்து,...
ஆரஞ்சு தோலில் துவையல்
தேவையான பொருட்கள்: ஆரஞ்சு பழ தோல் உளுத்தம்பருப்பு பெருங்காயம் புளி வரமிளகாய் வெல்லம் செய்முறை: முதலில் ஆரஞ்சு பழ தோலை பொடியாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வேகவிட வேண்டும். தண்ணீர் பாதி அளவு வற்றி வந்த பிறகு, தோலை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு வானலியில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, வரமிளகாய்,...
தேங்காய்ப்பூ கேக்
தேவையானவை: முற்றிய தேங்காய்த்துருவல் - 4 கப், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 1 டீஸ்பூன், நெய் - 200 கிராம், பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன். செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் தேங்காய்த்துருவலை போட்டு...
சந்தன சர்பத்
தேவையானவை: சந்தன தூள் - 100 கிராம், சர்க்கரை - 2 கிலோ, சுத்தமான தண்ணீர் - 4 லிட்டர், பன்னீர் - 150 கிராம். செய்முறை: சந்தனத் தூளைச் சுத்தமான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, மறு நாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றி சிறு தீயில் காய்ச்சவும். அறைபாகமாகச் சுண்டியப்பின் அடுப்பிலிருந்து...
கேழ்வரகு, உளுந்து பானகம்
தேவையானவை: கேழ்வரகு - ½ கப், உளுந்து (கருப்பு) - ½ கப், தண்ணீர் - தேவையான அளவு, ஏலக்காய் - சிறிதளவு, சுக்கு - சிறு துண்டு. நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் தனித் தனியாக கேழ்வரகு, உளுந்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறின பிறகு மிக்ஸியில்...
மாங்காய் கீர்
தேவையானவை: மாங்காய் - 2, சர்க்கரை - 5 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ½ கப், மில்க் மெய்ட் - 3 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், நெய் - 1டீஸ்பூன், ஏலப்பொடி - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரி, பாதாம் - தலா 5. செய்முறை: மாங்காயை...
வாழைத்தண்டு மோர் கஞ்சி
தேவையானவை: வாழைத்தண்டு - சிறிய துண்டு, மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைத்தண்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். அதோடு மோர், உப்பு சேர்த்து பருகினால், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெறும் வாழைத்தண்டு மோர் அருந்த...
வெள்ளரிக்காய் தோசை
தேவையானப் பொருட்கள்: ஒன்றரை கப் துருவிய வெள்ளரிக்காய் 3 பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி துருவியது 2 கப் ரவை அரை கப் கோதுமை மாவு அரை கப் துருவிய தேங்காய் 1 ஸ்பூன் வெல்லம் உப்பு தேவைக்கேற்ப 1 கப் தண்ணீர் அல்லது கால் கப் தயிர் தோசை சுட நெய்...