புதினா துவையல்
தேவையான பொருட்கள் புதினா 1 கட்டு புளி கொட்டை பாக்களவு உப்பு ருசிக்கு வறுக்க :- க.பருப்பு 1 1/4 டேபிள் ஸ்பூன் உ.பருப்பு 1 1/4 டேபிள் ஸ்பூன் சி.மிளகாய் 6 தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் 2 ஸ்பூன் தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் உ.பருப்பு 1 டீ...
மசாலா சாதம்
தேவையான பொருட்கள் ஸ்டாக் பொடி 4 தேக்கரண்டி எண்ணை 4மேஜைகரண்டி தனியா 2 தேக்கரண்டி சீரகம் 2 தேக்கரண்டி எள் 4 ஸ்டார் அனிஸ் 1 தேக்கரண்டி கஸகஸா 4 ஏலக்காய் 1 அங்குலம் இலவங்கப்பட்டை 20 கிராம்பு 4 மேஜைகரண்டி கொப்பரை தேங்காய் 1 தேக்கரண்டி மிளகு மசாலா பாத்: 1 மேஜைகரண்டி நெய்...
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்
தேவையான பொருட்கள் 2 கப் பாஸ்டா நூடுல்ஸ், ஆர்கானிக் கோதுமை ½ கப் எண்ணை (olive oil preferably) 1 கப் வெங்காயம், மெல்லிசாக நறுக்கியது 2கப் காளான் குடைகள், வெட்டியது 2பச்சை மிளகாய், துண்டாக்கியது 1அங்குலம் இஞ்சி, தோலுரித்து நறுக்கியது 2 கப் தக்காளி மெல்லிசாக நறுக்கியது 4பல் பூண்டு, நசுக்கியது (ஆப்ஷனல் 6கப்...
வாழை இலை அல்வா
தேவையான பொருட்கள் 2வாழை இலை அரை கிண்ணம்நெய் 10முந்திரி அரை கிண்ணம்பால் ஏலக்காய் தூள் சிறிது 1 கிண்ணம் சர்க்கரை 1 கிண்ணம் கான் பிளவர்மாவு செய்முறை: முதலில் இலையை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதில் கான் பிளவர் மாவு சர்க்கரை சேர்த்து வாழை இலை...
வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருட்கள் 1/2கப் வேர்க்கடலை 3தேங்காய் பத்தை துண்டுகள் 1டீஸ்பூன் கடுகு 1டீஸ்பூன்ஊளுத்தம்பருப்பு 1டீஸ்பூன் சீரகத்தூள் 1/2கப் புளி கரைசல் 1/2 வெங்காயம் 11/2 டீஸ்பூன் மிளகாய் தூள் 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள் 1கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை உப்பு எண்ணெய் செய்முறை: வேர்க்கடலையை ஒரு நாள் முன்னதாக ஊறவைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து...
கருவாட்டு முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்: 2 பெரிய வெங்காயம் 1 தக்காளி 50 ml எண்ணை 50 கிராம தேங்காய் பேஸ்ட் 2 துண்டு கருவாடு 4 முட்டை 2 டீஸ்பூன் உப்பு 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் தனியா தூள் .5 டீஸ்பூன் மஞ்சள் தூள் 30 ml புளி கரைசல் சிறிதளவுகொத்தமல்லி செய்முறை: ஒரு...
பாகற்காய் வேர்க்கடலை வருவல்
தேவையான பொருட்கள் இரண்டு பாகற்காய் 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1/2 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 4 பல் பூண்டு 1காய்ந்த மிளகாய் மஞ்சள்தூள் தேவைகேற்ப உப்பு கருவேப்பிலை செய்முறை ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு...
சுரைக்காய் வேர்க்கடலை கறி
தேவையான பொருட்கள் 2 கப் சுரைக்காய் 1 கப் வறுத்த வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் 1/2 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1காய்ந்த மிளகாய் 1கொத்து கறிவேப்பிலை 4 பல் பூண்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி தேவைக்கேற்ப உப்பு செய்முறை சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக...
கருணைக்கிழங்கு புளி குழம்பு
தேவையான பொருட்கள் 1/4 கிலோகருணைக்கிழங்கு 1 கப்புளி 1/2 கப்மிளகாய் தூள் 2 ஸ்பூன்தனியா தூள் 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் 1தக்காளி 15சின்ன வெங்காயம் சிறிதுகறிவேப்பிலை 1/4 ஸ்பூன்கடுகு 1/2 ஸ்பூன்உளுந்து 1 ஸ்பூன்வெந்தயம் தேவையான அளவுஉப்பு 1/4 கப்நல் எண்ணெய் செய்முறை கருணைக்கிழங்கை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம்...