டமேட்டோ கூட்டு

தேவையான பொருட்கள் 6பெரிய தக்காளி 4மீடியம் சைஸ் வெங்காயம் 1/4 கப்ப.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்க.பருப்பு 1 டீ ஸ்பூன்ம.தூள் 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள் ருசிக்குஉப்பு தாளிக்க:- 1 டீ ஸ்பூன்கடுகு 1/2 ஸ்பூன்உ.பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 6சீவின பெரிய பூண்டு 2ப.மிளகாய் 2சி.மிளகாய் 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள் 1 ஆர்க்குகறிவேப்பிலை 1...

கர்நாடகா ஸ்பெஷல் சித்ரான்னம்

By Lavanya
31 Jul 2025

தேவையான பொருட்கள் 4 கப்உதிரியாக வடித்த சாதம் 4சாறுள்ள எலுமிச்சம்பழம் ருசிக்குஉப்பு 1/4 கப்பாதியாக உடைத்த முந்திரி 1 டீ ஸ்பூன்ம.தூள் 1 டீ ஸ்பூன்தாளிக்க:- கடுகு 3/4 ஸ்பூன்க.பருப்பு 3/4 ஸ்பூன்உ.பருப்பு 1டேபிள் ஸ்பூன்நறுக்கின ப.மிளகாய் 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள் 1 ஆர்க்குகறிவேப்பிலை 1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய் வறுத்த முந்திரி துண்டுகள்...

பட்டர் குக்கீஸ்

By Lavanya
30 Jul 2025

தேவையான பொருட்கள் 100கிராம் பட்டர் 3/4கப் மைதா மாவு 1/4கப் சோள மாவு 5டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை 1/2ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் தேவையானஅளவு சாகோ சிப்ஸ் செய்முறை: தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.வெண்ணெயை, 30நிமிடங்களுக்கு அறை வெப்ப நிலையில் வைக்கவும்.குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் வெண்ணெய் சிறிதளவு தடவி பட்டர் பேப்பர்...

ரவை ஐஸ் கிரீம்

By Lavanya
30 Jul 2025

தேவையான பொருட்கள் 4 டேபிள் ஸ்பூன் ரவை 500 மில்லி பால் 1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி செய்முறை: பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும். பொடித்த...

சாக்லேட் சியா புட்டிங்

By Lavanya
30 Jul 2025

தேவையான பொருட்கள் 2 டேபூள் ஸ்பூன்சியா விதைகள் பேரிச்சம் பழம் 5 2 டேபூள் ஸ்பூன்கொக்கோ தூள் 34 கப்பால் செய்முறை: சியா விதைகள், பேரிச்சம் பழம், கொக்கோ தூள், பால் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்சியில் பேரிச்சம் பழம்,சியா விதைகள் போட்டு கொள்ளவும்.பிறகு அதில் கொக்கோ தூள்,34 கப் பால்...

பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு

By Lavanya
29 Jul 2025

தேவையான பொருட்கள் 2பீட்ரூட் 2 வெங்காயம் 2 தக்காளி 2பச்சை மிளகாய் பட்டை கிராம்பு தாளிக்க 50 கிராம் பொட்டுக்கடலை கருவேப்பிலை தேவையான அளவு கொத்தமல்லி தேவையான அளவு தேங்காய் ஒரு மூடி உப்பு தேவைக்கேற்ப 2 ஸ்பூன் மல்லி தூள் 2 ஸ்பூன் கரம் மசாலா 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் புதினா தேவையான...

பீட்ரூட் தொடுகறி

By Lavanya
29 Jul 2025

தேவையான பொருட்கள் 300கிராம் பீட்ரூட் 1பச்சை மிளகாய் 1 காய்ந்த மிளகாய் 4ஸ்பூன் தேங்காய் துருவல் 1துண்டு இஞ்சி 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன் கடுகு 1கொத்து கருவேப்பிலை கால் கப் தயிர் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய்...

பெரிய நெல்லிக்காய் சாதம்

By Lavanya
29 Jul 2025

  தேவையான பொருட்கள் 2 கப் சாதம் 2பெரிய நெல்லிக்காய் 1/4 தேக்கரண்டி கடுகு 1 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய் 2 காய்ந்த மிளகாய் 1 கொத்து கருவேப்பிலை கடலை பருப்பு உப்பு செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து ஆன் செய்து என்னை விட்டு கடுகு கடலை பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து...

வெந்தய கேழ்வரகு தோசை

By Lavanya
28 Jul 2025

தேவையானவை: முளைக்கட்டிய வெந்தயம் - 50 கிராம், கேழ்வரகு மாவு - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், அரிந்த பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 50 மிலி. செய்முறை: வெந்தயத்தில் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் அரிந்த வெங்காயம், பச்சை...

கல்யாண வீட்டு களரி கறி

By Lavanya
28 Jul 2025

  தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள் - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2...