மாங்காய் பொடி
தேவையானவை: மாங்காய் - 2, உப்பு சிறிது. செய்முறை: மாங்காயை துருவி, சிறிது உப்பு பிசறி வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் பொடிக்கவும். தேவைப்படும் போது இந்தப் பொடியை சாதம், பொரியல், குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ...
சிவப்பு சோளம் அடை
தேவையானவை: சிவப்பு சோளம் - அரை கப் துவரம்பருப்பு - கால் கப் உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறு துண்டு மிளகாய் வற்றல் - 4 பெரிய வெங்காயம் - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: சிகப்பு...
ரசவாடை வடாம்
தேவையானவை: துவரம் பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 1 மேஜைக்கரண்டி, ஜவ்வரிசி - 2 மேஜைக்கரண்டி, கொத்தமல்லி விதை - 2 மேஜைக்கரண்டி, மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - 1 ஆர்க்கு, உப்பு - தேவைக்கு. செய்முறை: துவரம் பருப்பு,...
அவல் பனீர் பொடி உருண்டை
தேவையான பொருட்கள் அவல் - 1/4 கிலோ பனீர் - 100 கிராம் தேங்காய்த்துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 5 இட்லி மிளகாய்ப்பொடி - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி வேர்க்கடலை...
மொறுமொறு காராசேவ்
தேவையான பொருட்கள்: கடலைமாவு - ஒரு கப் அரிசி மாவு - கால் கப் மிளகுதூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப வெண்ணெய் - கால் டீஸ்பூன் கடலை எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: கடலைமாவு அரிசிமாவு மிளகுதூள் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர் பெருங்காயம் உப்பு வெண்ணெய்...
கறிவேப்பிலை ஊறுகாய்
தேவையானவை: கறிவேப்பிலை - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து...
கத்தரிக்காய் ஊறுகாய்
தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயப்பொடி, மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, (சிறிது...
குதிரைவாலி அடை
தேவையானவை: குதிரை வாலி - 1கப் முளைகட்டிய பயறு - கால் கப் பச்சைமிளகாய் - 4 இஞ்சி - சிறிது பெருங்காயம்- கால் தேக்கரண்டி கொத்துமல்லி நறுக்கியது - கால் கப் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: குதிரைவாலியை 2 மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் முளைப்பயறு, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு,...
உப்பு நாரத்தங்காய் ஊறுகாய்
தேவையானவை: நாரத்தங்காய் - 2, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில்...