மேகி கட்லட்

தேவையான பொருட்கள் மேகி 1 பெரிய வெங்காயம் 1 மிளகாய்த்தூள் 1 கறிமசாலா தூள் அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு கான்ஃப்ளார் மாவு 2 ஸ்பூன் எலுமிச்சை பாதி கொத்தமல்லி இலை சிறிதளவு. செய்முறை அரைவேக்காட்டில் வேக வைத்த மேகியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி...

பேபிகான் தந்தூரி

By Lavanya
25 Jun 2024

தேவையான பொருட்கள் பேபிகான் 2 கப் 5 ஸ்பூன் தண்ணீர் கான்ஃப்ளார் மாவு 2ஸ்பூன் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன் பூண்டு துருவியது 1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு கரம் மசாலா அரை ஸ்பூன் மிளகுத்தூள் அரை ஸ்பூன் எலுமிச்சம்பழம் பாதி. செய்முறை தயிருடன் மிளகாய்த் தூள், கறிமசாலா தூள்,...

கம்பு மாவு மெதுவடை

By Lavanya
13 Jun 2024

தேவையான பொருட்கள் 1/2 கப் கம்பு மாவு ¼ கப் உளுந்து மாவு 4 பச்சை மிளகாய் சிறிய துண்டு இஞ்சி கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு பொரிப்பதற்கு எண்ணெய். செய்முறை: கம்பு மாவு, உளுந்து மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் அதில் உப்பு சேர்த்து...

ராகி மாவு பழம் பொரி

By Lavanya
12 Jun 2024

தேவையான பொருட்கள் 1 கப் ராகிமாவு 2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை 2 - கனிந்த நேந்திரம் பழம் எண்ணெய் (பொரிப்பதற்கு). செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்துக்கு...

வெள்ளை சுண்டல் கீரை கட்லெட்

By Lavanya
07 Jun 2024

தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டைக் கடலை -200 கிராம் கீரை 1 கட்டு (ஏதேனும் வகை கீரை) உருளைக் கிழங்கு 150 கிராம் வெங்காயம் 100 கிராம் சீரகம்- ½ ஸ்பூன் எண்ணெய் 200 கிராம் பச்சை மிளகாய் 6 உப்பு தேவையான அளவு செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து தண்ணீர் வடித்து...

ஜவ்வரிசி வடாம்

By Lavanya
05 Jun 2024

தேவையானவை ஜவ்வரிசி - 3 கப், புளித்த மோர் - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 15 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), இஞ்சிச் சாறு - கால் கப், நெய் - 2 தேக் கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஜவ்வரிசியை நன்கு அலசி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்....

மாங்காய் வடை

By Lavanya
27 May 2024

தேவையான பொருட்கள் : மாங்காய் – 1 (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), உளுத்தம் பருப்பு – 100 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – தேவையான...

பாஸ்தா வெர்டுரே

By Lavanya
13 May 2024

தேவையானவை: பாஸ்தா (விருப்பமான வடிவம்) - கால் கிலோ எண்ணெய் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று குடமிளகாய் - ஒன்று சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த ரோஸ்மெரி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு வெங்காயத்தாள் - சிறிதளவு தக்காளி சாஸ் செய்ய: எண்ணெய் -...

பனீர் கச்சோரி

By Lavanya
07 May 2024

தேவையானவை துருவிய பனீர், மைதா மாவு - தலா ஒரு கப் சேமியா - கால் கப் ஓமம் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் வறுத்த எள், பொட்டுக்கடலை மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் துருவிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி -...

சேப்பங்கிழங்கு சமோசா

By Lavanya
06 May 2024

தேவையான பொருட்கள் : மைதா - 1 1/2 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சேப்பங்கிழங்கு - 6 சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிதளவு மசாலா செய்ய : நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை-...