உத்தரப் பிரதேசத்தின் கோண்டா அருகே சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.