நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி திருவிழா!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி திருவிழா!! ...

அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம்..!!

By Nithya
6 hours ago

அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்​களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்​திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்கல் நாட்​டினார். ...

குஜராத்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து..!!

By dotcom@dinakaran.com
6 hours ago

போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படை கப்பல்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ...

அதிபர் டிரம்ப் இங்கிலாந்து பயணம்.. மன்னர் சார்லஸுடன் சந்திப்பு!!

By Nithya
18 Sep 2025

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர். ...

காஷ்மீரில் கனமழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்!!

By Porselvi
17 Sep 2025

காஷ்மீரில் கனமழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்!! ...

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் இருந்து இடம்பெயரும் பாலஸ்தீனியர்கள்!!

By Nithya
17 Sep 2025

காசா நகரத்தின் மீது நீண்டகாலமாக அச்சுறுத்தப்பட்ட தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையால் வடக்கு காசாவிலிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தெற்கு நோக்கி நகர்கின்றனர். ...

உத்தராகண்டில் மேகவெடிப்பு உருகுலைந்தது டேராடூன்..!!

By Lavanya
16 Sep 2025

உத்தராகண்ட் மக்களை மிரட்டும் மேகவெடிப்பு: வெள்ளத்தில் 5 பேர் மாயம்; 500 பேர் தவித்து வருகின்றனர். ...

அமெரிக்காவில் பல்கலைக்கழக நிகழ்வில் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!!

By Nithya
12 Sep 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ...

பிரான்ஸில் 'அனைத்தையும் தடுப்போம்' போராட்டம் : வீதியில் இறங்கிய பொதுமக்கள்

By Porselvi
11 Sep 2025

பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், 'அனைத்தையும் தடுப்போம்' என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தினர்.   ...

GEN Z போராட்டம்..பற்றி எரியும் நேபாளம்..

By Lavanya
10 Sep 2025

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...