நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லீம் மேயர் மம்தானி!!
04:36 PM Nov 05, 2025 IST
அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸோரான் மம்தானி. மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் ஜனநாயக கட்சியின் ஸோரான் மம்தானி.
Advertisement
Advertisement