போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படை கப்பல்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.