தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஸ்ரீ ராம ஜெயம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவதனுசாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்

அங்குல்யா பரண சோபிதம்

சூடாமணி தர்சனகரம்

ஆஞ்சநேயமாஸ்ரயம்

வைதேஹி மனோகரம்

வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள கார்யானுகூலம்

சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர்சீதாதேவி, லக்குமணருடன், அருள்தரும் ருக்மணிசத்யபாமா ஸ்ரீ வேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலமாகிய சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ஆலயத்தில் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வ ரூபியாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்டது) சிறப்பம்சமாகும்.ஸ்ரீ ராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ஸ்ரீ அனுமந் ஜெயந்தி பெருவிழா வழக்கம்போல் இவ்வாண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பின்வரும் நிகழ்ச்சி நிரல்படி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு இலட்சார்ச்சனை 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.01.2025 வியாழக்கிழமை வரையும், 26.12.2024 வியாழக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் ஆரம்பாகி 30.12.2024 முடியவும், இந்நிகழ்ச்சிகளில் ஒருபகுதியாக 28.12.2024 அன்று சந்தனக்காப்பு அலங்கார தரிசனமும், 30.12.2024 ஸ்ரீ அனுமந்ஜெயந்தி தினவிழாவும், ஏழு காலங்களாக மஹாசாந்தி, மூலமந்த்ரஜப, ஹோமங்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 2.1.2025 வியாழன் மாலை 7.00 மணி அளவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு கண்டருள்வார். பக்தர்கள் இந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை, இலட்சார்ச்சனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.

குடந்தை நடேசன்

Related News