தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வைகாசி மாத சிறப்புகள்

* வைகாசி மாத பெளர்ணமி நாள்தான் புத்தர் அவதரித்த, போதி மரத்தடியில் ஞானம் கிடைத்த, முக்தி கிடைத்த நிகழ்வுகள் நடந்தன.

* உத்தரகோசமங்கை தலத்தில் வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கு கோயில் கொண்ட மங்களநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்று கூறுகிறது அக்னி புராணம்.

* திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று பிரசாதமாக வழங்கப்படும் விபூதி, சந்தனம் சர்வ ரோக நிவாரணியாகும்.

* திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தரப்படும் பன்னீர் இலை விபூதியும் நோய் தீர்க்கும் குணம் கொண்டதாகும். மகான் ஆதிசங்கரரின் வயிற்று வலியைப் போக்கியது இந்த விபூதிதான்.

* சிவகங்கை மாவட்டம், சிறு கூடல் பட்டியில் உள்ள மலையாசியம்மன் கோயிலில் வைகாசி பெளர்ணமியன்று திருவிழா நடை பெறுகிறது. அப்போது புது மண் பானையில் பானகம் செய்து படைத்து மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

* நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகர் ஆதிநாதர் கோயிலில் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் கருட சேவையின் போது நவதிருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

Related News