தெளிவு பெறுஓம்

?சந்திராஷ்டம நாள் குறித்து எல்லோரும் பயப்படுகிறார்கள் அது அத்தனை மோசமான நாளா? - சூரிய பிரகாஷ், பண்ரூட்டி. சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் பிரவேசிக்கும் நாளாகும். உதாரணமாக நீங்கள் மேஷ ராசி என்றால் விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டம நாள். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் எந்தக் கிரகமாக இருந்தாலும்...

சித்தர்களை வணங்கும் முறை பற்றி?

By Nithya
13 Sep 2025

?முச்சந்தியில் தேங்காய் விடலை உடைத்து வழிபடுவதன் பலன் என்ன? - பி.கனகராஜ், மதுரை. சாதாரண நாட்களில் அதுபோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பிரயாணத்தின்போதோ அல்லது திருமணத்திற்கு முன்னதாக செய்யப்படும் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு ஊர்வலத்தின்போதோ, ஸ்வாமி திருவீதி உலா வரும்போதோ அவ்வாறு முச்சந்தியில் தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். சந்தி என்றாலே...

போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா?

By Nithya
10 Sep 2025

?போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா? - கே. பிரபாவதி, கன்னியாகுமரி. போராட்டம் தான் நம்மை வாழ வைக்கிறது. நம்முடைய உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் எத்தனை போராட்டம் நடக்கிறது தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான கிருமி களும் பாக்டீரியாக்களும் உண்ணும் உணவின் மூலமும் சுவாசிக்கும் காற்றின் மூலமும் இருக்கும் இடத்தின் மூலமும் உள்ளே போய்க்கொண்டே இருக்கின்றன....

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்ற வேண்டுமா அல்லது மூன்று முறை சுற்றினால் போதுமா?

By Gowthami Selvakumar
06 Sep 2025

?முன்னோர்கள் செய்த பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்று கூறப்படுவது உண்மையா? - வண்ணை கணேசன், சென்னை. உண்மைதான். பரம்பரையில் உள்ள தோஷம் என்று குறிப்பிடுகிறார்கள் அல்லவா, அந்த பரம்பரை என்பதே ஏழுதலைமுறைகளை உள்ளடக்கியதுதான். இந்த பரம்பரையில் நாம் என்பது முதலாவதாக வருவது, தாய் - தந்தை என்பது இரண்டாவது தலைமுறை, பாட்டன் - பாட்டி...

நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்?

By Gowthami Selvakumar
04 Sep 2025

? நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்? - பெருமாள், திருமங்கலம். அஷ்ட காளிகளில் ஐந்தாவதாக பிறந்தவள். அரியநாச்சி என்று பெயர். இவளே நாகாத்தம்மன் ஆகவும் நாகவல்லியாகவும் அழைக்கப்படுகின்றாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடு மனித பெண் முகத்தோடு அருள்பாலிக்கும் தாய் என்பதால் நாகாத்தம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். திருமணத்தடை, புத்திரப் பேற்றுத் தடை முதலிய தோஷங்களைப்...

திருமணத்திற்கு முன் முகூர்த்தக்கால் நடுவது ஏன்?

By Nithya
03 Sep 2025

?இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நீத்தார் கடன் என்ற சடங்கினை சிலர் 3 நாட்களிலும், சிலர் 10 நாட்களிலும், சிலர் 15 நாட்களிலும் செய்கிறார்கள், இதில் எது சரி? - மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை. குறைந்த பட்சமாக 10 ராத்திரிகள் என்பது கடந்திருக்க வேண்டும். அதற்கு முன்னால் செய்வதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. தற்காலத்தில் மூன்றாம் நாளே செய்வது என்பது...

குபேர பானையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

By Gowthami Selvakumar
02 Sep 2025

?ரமணர் + ராகவேந்திரர் + ஷீரடிபாபா என மூவரின் எனர்ஜிகளைப் பெற என்ன தவம் முக்கியம்? - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை. இந்த மூவரும் மனிதர்களாக வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்தவர்கள். தனக்கென வாழாமல் உலகத்தாரின் நன்மைக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களைப் பின்பற்றி நடந்தாலே போதுமானது. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதும்,...

நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே?

By Gowthami Selvakumar
01 Sep 2025

?நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே? - எம்.எஸ்.விஜய், சென்னை. ஆசை அடங்காது. ஒருமுறை அனுபவித்துவிட்டால் அதைத் தொடர்ந்து அனுபவிக்கச் சொல்லும் விசித்திர நோய் அது. ஒரு சிறு குழந்தை தன் கையால் ஒரு மாம்பழத்தை பற்றிக் கொள்ளும். இரண்டு கைகளாலும் இரண்டு மாம்பழங்களை ஏந்திக்கொள்ள முடியும். மூன்றாவதாகவும் ஒன்றை...

ராசிகளின் ராஜ்யங்கள் தனுசு ராசி

By Lavanya
30 Aug 2025

தனுசு ராசி என்பது காலபுருஷனுக்கு ஒன்பதாம் (9ம்) பாவகத்தை குறிக் கிறது. ெநருப்பு ராசியாக உள்ளது. இதன் திரிகோண ராசிகளாக மேஷம், சிம்மம் வருவது தனுசு ராசியின் தனிச்சிறப்பாகும். தெய்வீக ராசி என்றே சொல்ல வேண்டும். இந்த ராசியின் அதிபதியான வியாழன்தான் அனைத்து ராசிகளுக்கும் சுபத்தன்மையை தருகிறான். வியாழன் என்றால் வளர்ச்சி என்று பொருள். தர்மத்தை,...

?விரதம் என்பது பட்டினி கிடப்பதா?

By Lavanya
28 Aug 2025

ராமமூர்த்தி, பண்ரூட்டி. பட்டினி கிடப்பது மட்டுமல்ல. பகவானை நினைப்பதுதான் விரதம். பெரியாழ்வாரின் ஐந்தாம் பத்து பன்னிரண்டாம் திருமொழியில் வரும் 438-வது பாசுரத்தில் இந்த விஷயத்தை அழகாக விளக்கும்.கண்ணா! நான்முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான் உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்கு எசுச்...